English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cirrhosis
n. ஈரலரிப்பு, உறுப்பின் இழைமம் இற்று இணைமங்கள் மட்டுமீறி வளர்ச்சிக்கொள்ளும் கோளாறு.
Cirrigrade
a. பற்றிழைகளால் இடம் பெயர்கின்ற.
Cirriped, cirripede
சுருட்டைமயிர் வடிவான கால்களையுடைய சிப்பி இன ஒட்டுயிர்வகை சார்ந்த.
Cirrose
a. தளிர்க் கைகளை உடைய.
Cirrous
a. தளிர்க் கையுடைய, (வில.) சுருண்ட இழையுடைய.
Cirrus
n. மென்பஞ்சியல் முகில், அடித்த பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகக் கூட்டம், (தாவ.) தளிர்க் கை, (வில.) சுருண்ட இழை.
Cirtus
n. நாரத்தை-எலுமிச்சை-கிச்சிலி முதலியவை உள்ளிட்ட மரப்பேரினம்.
Cisalpine
a. ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அக எல்லைப் புறத்திலுள்ள, ஆல்ப்ஸ் தொடருக்குத் தெற்கிலுள்ள, ரோம் நகருக்கும் ஆல்ப்ஸ் தொடருக்கும் இடைப்பட்ட இடத்துக்குரிய.
Cisatlantic
a. அட்லாண்டிக் மாகடலுக்கு அகவெல்லையிலுள்ள, அட்லாண்டிக் மாகடலின் கிழக்கேயுள்ள.
Ciseleur
n. உலோக வேலையில் செதுக்கி ஒப்பனை செய்பவர்.
Ciselure
n. உலோக வேலைப்பாட்டின் மேல் செதுக்கி ஒப்பனை செய்தல்.
Cismontane
a. மலைகளுக்கு இப்பக்கமான, ஆல்ப்ஸ் மலையின் வடக்கிலுள்ள இத்தாலிய எல்லைகடந்த.
Cispadane
a. போ ஆற்றின் இப்பக்கமான, ரோம்நகர் அருகாமையான.
Cispontine
a. பாலத்துக்கு இப்பக்கமான, லண்டன் நகரில் தேம்ஸ் ஆற்றுக்கு வடக்குப் பக்கமான.
Cist
n. (தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை, வட்டமான வழிபட்டுக் கலம்.
Cisted
a. (தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறைகள் கொண்ட.
Cistercian
n. பிரான்சில் உள்ள 10ஹீக்ஷ்-இல் நிறுவப்பட்ட துறவி மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர், (பெ.) சிஸ்டெர்சியன் துறவி மடத்துக்குரிய.
Cistern
n. நீர்த்தொட்டி, நீர்த்தேக்கம், நீராவிப்பொறியில் வாலையின் சூழ்புறக்கலம்.
Cistic
a. (தொல்.) வரலாற்றுக்கு முந்திய காலத்திய கல்லறை போன்ற.
Cistus
n. (தாவ.) பெரிய வௌளை அல்லது சிவப்பு மலர்களையுடைய புதர்ச்செடி வகைகள்.