English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cistvaen
n. தட்டைக் கற்களாலான பெட்டி வடிவமுள்ள கல்லறை.
Citable
a. சான்றாகக் காட்டப்படத் தக்க.
Citadel
n. நகர் அரண், நகரத்துக்கு அண்மையிலுள்ள கோட்டை, போர்க் கப்பலில் துப்பாக்கிகள் கடைசிப் புகலிடம், தத்தளித்துக் கொண்டிருக்கும் கொள்கைக்கான கடைசிப் பிடிப்பிடம்.
Cital
n. வந்து தோன்றுமாறு விடுவிக்கப்படும் அழைப்பு.
Citation
n. வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு, அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம், மேற்கோள் காட்டல், எடுத்துக் கூறப்பட்ட வாசகம், குறிப்பிடப்பட்ட பெயர், அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Citatory
a. தோன்றுமாறு விடுவிக்கப்படும் அழைப்பின் தன்மையுள்ள, வர அழைப்புவிடும் பழக்கமுடைய.
Cite
v. வரவழை, நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை, மேற்கோள் காட்டு, பெயர் குறிப்பேடு, சான்றாகக் காட்டு, எடுத்துக்காட்டாகக் கூறு.
Cithara
n. பண்டைய கிரேக்க இசைக்கருவி வகை.
Cither, cithern
உலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை.
Citied
a. நகரம் போன்ற, நகரம் ஆக்கப்பட்ட, நகரம் அடங்கிய, நகரங்களை உட்கொண்ட.
Citigrade
a. சிலந்தியினங்களின் வகையில் விரைந்த இயக்கமுடைய.
Citizen
n. நகர்வாழ்நர், குடி உரிமையாளர், சுதந்திர உரிமையுடையவர், படைத்துறை சாராப் பொதுமகன், நாட்டில் பிறந்தவர், பிறப்புரிமைக் குடிமகன், ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர்.
Citizenhood
n. குடிமகனாயிருக்கும் நிலை.
Citizenise
v. குடிமகன் ஆக்கு.
Citizenry
n. குடிமக்கள் ஆயம், நகரமக்கள் தொகுதி.
Citizenship
n. குடிமை உரிமைத்தொகுதி, குடிமகனாயிருக்கும் நிலை.
Citole
n. இடைநிலைக் காலத்திய தந்தி இசைக்கருவி வகை.
Citrange
n. நாரத்தையும் ஆரஞ்சும் கலந்து உண்டாகும் பழம்.
Citrate
n. நரந்தக் காடியின் உப்பு.
Citreous
a. எலுமிச்சை நிறமுள்ள, கரும்பச்சைச் சாயலுடைய, மஞ்சள் வண்ணமுடைய.