English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Codilla
n. சணலின் சொரசொரப்பான பாகம்.
Codille
n. சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை.
Codist
n. தொகுப்பவர், தொகுப்பு நுல்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
Codling
-1 n. உணவாகப் பயன்படும் கடல் மீன்வகையின் குஞ்சு.
Codling
-2 n. நீண்டு கூம்பிய வடிவுடைய 'ஆப்பிள்' வகை.
Codlin-moth
n. முட்டைப்புழு நிலையிலிருக்கும்பொழுது ஆப்பிள் பழங்களைத் துளைத்துச் சேதம் விளைவிக்கும் பூச்சி வகை.
Codliver oil
n. மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய், மீன் எண்ணெய்.
Cod-piece
n. ஆடவர் குறுங்காற் சட்டையின் முன்புறத் தொங்கற் பை.
Co-ed
n. (பே-வ.) ஆண்-பெண் இணைக்கல்வி நிலைய மாணவி.
Co-education
n. ஆண்-பெண் இணைக்கல்வி முறை.
Coefficient
n. (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம்.
Coehorn
n. (படை.) குண்டுகளை எறிவதற்கான சிறு பீரங்கி.
Coelacanth
n. மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.
Coeliac
a. (உட.) வயிற்றுக்குரிய.
Coelom, coelome
(உள்.,வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
Coelostat
n. (வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி.
Coemption
n. வாணிகத்தில் தனிக் குத்தகையாகச் சரக்கு முழுவதையும் வாங்கிவிடுழ்ல், (ரோமன் சட்டம்) ஒருவரை ஒருவர் விற்றுக்கொள்ளும் நடிப்புடன் நடைபெறும் திருமண முறை.
Coenaesthesis
n. பொது நிலை உடலுணர்வு.
Coenobite
n. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவி.
Coenobium
n. துறவர் ஆயம், (உயி.) ஒரே உயிர்மமுள்ள உயிரினங்கள் வாழுமிடம்.