English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Coequal
n. ஒத்த தகுதியுடையவர், (பெ.) ஒத்த, சமமான.
Coerce
v. வல்லந்தப்படுத்தித் தடு, கட்டாயப்படுத்து, வற்புறுத்தித் தூண்டு.
Coercion
n. கட்டாயப்படுத்துதல், வல்லந்தத் தரப்பு, உரிமைத் தடை ஆட்சி.
Coessential
n. உடனொத்த பொருண்மைநிலை கொண்ட, உடனொத்த உள்ளார்ந்த நிலையுடைய.
Coetaneous
a. உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற, சமகால வாழ்வுடைய.
Coeternal
a. சரிசம நித்தயமான, உடனொத்து நிலைத்த.
Coeval
n. சமகாலத்தவர், உடனொத்த ஒரே ஊழியைச்சேர்ந்த பொருள், (பெ.) ஒரே ஊழியைச் சேர்ந்த, சம காலத்தவரான.
Co-executor
n. உடனிணை ஆய முதல்வர், விருப்ப ஆவணத்தை உடனிறிந்து நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர்.
Coexist
n. ஒருங்கிரு, உடனியலு, உடனொத்து வாழ்வு பெறு.
Coexistense
n. உடனிருத்தல், உடனியல்பு, உடனொருங்கு வாழ்தல், கூட்டு வாழ்வு.
Co-extend
v. உடனொத்து நீடித்திரு, உடனொருங்கு பரவியிரு.
Coextensive
a. உடணிணைந்து பரவியிருக்கிற, ஒரேகாலம் வரையில் நீடித்திருக்கிற.
Coffee
n. காப்பி, வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை, காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டை தரும் செடிவகை, இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
Coffee filter
குளம்பி வடிகட்டிக்ஷீகாப்பி வடிகட்டி
Coffee house
குளம்பியகம்க்ஷீகாப்பி நிலையம்
Coffee mart
குளம்பித்தூள் அங்காடி, காப்பித்தூள் கடை
Coffee-bean
n. காப்பிக்கொட்டை, காப்பிச்செடியின் விதை.
Coffee-berry
n. காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டைக்குரிய செடியின் பழம்.
Coffee-house
n. காப்பிக்கொட்டை, அருந்தகம்.
Coffee-mill
n. காப்பிக்கொட்டை அரைப்பதற்கான இயந்திரம்.