English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Colour-music
n. இசை இயல்பினை வண்ணங்கள் மூலம் திரையில் காட்டும் கலை.
Colour-organ
n. இசை இயல்பினை வண்ணங்கள் மூலம் திரையில் காட்ட உதவும் கருவி.
Colour-party
n. பிரிட்டிஷ் படைப் பிரிவின் கொடிக் காவலர்.
Colours
வண்ணங்கள், நிறங்கள்
Colours
n. pl. நிறுவனச்சின்னம், கொடி.
Colour-scheme
n. நிறஅமைப்பு பற்றிய திட்டம், நிறக் கலப்பமைதித் திட்டம்.
Colour-sergeant
n. கொடிப்படைக் காவலன்.
Coloury
a. வண்ண மிகுதியுடைய.
Colportage
n. திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை.
Colporteur
n. சமய நுல்களைத் திரிந்து விற்பவர்.
Colt
n. குதிரைக்குட்டி, தடுமாற்றமுடையவன், அனுபவமில்லாத இளைஞன், விளையாட்டுத்துறையில் கற்றுக்குட்டி, ஒட்டகம் அல்லது கழுதைக்குட்டி, (கப்.) தண்டனைக்குரிய சாட்டை வார், (வி.) (கப்.) தண்டனைக்குரிய சாட்டைவாரால் அடி.
Colt
-1 n. சாமுவேல் கோல்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கைத்துப்பாக்கி வகை.
Coltish
a. குதிரைக்குட்டி போன்ற, துள்ளிக் குதிக்கின்ற, குறும்புத்தனமான.
Colubrine
a. பாம்பு போன்ற, நஞ்சில்லாப் பாம்பினம் சார்ந்த.
Colugo
n. பறப்பதுபோலத் தோன்றும்படி தாவும் வாலில்லாக் குரங்கினத்தின் வகை.
Columbarium
n. புறாக்கூடு, இறந்தவர்களின் சாம்பல் கொண்ட தாழிகள் வைப்பதற்குரிய புறாக்கூடு போன்ற அமைப்புடைய மாடம், உத்தரங்களின் நுனி பொருத்துவதற்காகச் சுவரில் உள்ள பள்ளம்.
Columbian
a. அமெரிக்காவைச் சார்ந்த, பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை.
Columbine
n. புறாக்கூட்டமைவுடைய மலர்களைக்கொண்ட செடிவகை, (பெ.) புறாவினுக்குரிய, புறாப்போன்ற, புறாநிறங் கொண்ட.
Columbine
n. அவிநஸ்க்கூத்திலே விகடனின் காதலியான நடிகை.