English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Compulsitor
n. (சட்.) கட்டாயம் செய்யும் வகைதுறை.
Compulsive
a. வலுக்கட்டாயம் வாய்ந்த, கட்டாயப்படுத்தும் ஆற்றலுள்ள.
Compulsory
a. வலுக்கட்டாயமான, வல்லந்தமான, பெருங்கட்டுப்பாட்டுடைய.
Compunction
n. மனச்சான்றின் உறுத்தல், உள்ளுறுத்தல், கவிவிரக்கம், வருத்தம், உணர்ச்சித் தயக்கம்.
Compunctious
a. மனச்சான்றின் உறுத்தலுடைய, குத்தலுணர்ச்சியுடைய, உணர்ச்சித் தடையுடைய, கழிவிரக்கமுடைய.
Compurgation
n. குற்றச்சாட்டு நீக்கம், குற்றவாளிக்குச் சார்பான சான்றாளர் சான்று முடிவு.
Compurgator
n. மற்றொருவருடைய குற்றமற்ற தன்மைக்கு உறுதிச் சான்றளிப்பவர்.
Computable
a. கணிக்கத்தக்க, கணக்கிடத்தக்க, அளவிட்டு மதிப்பிடக்கூடிய.
Computant
n. கணக்கிடுபவர்.
Computation
n. கணக்கிடுதல், மதிப்பிடுதல், எண்ணி அளவிடுதல், கணிப்பு.
Computative
a. கணக்கிடும் இயல்புடைய.
Compute
v. கணக்கிடு, எண்ணி அளவிடு, கணி, மதிப்பிடு.
Computer
n. கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி.
Computer Centre
கணிப்பொறி நடுவம், கணிணி நடுவம் கணிப்பொறி மையம்
Comrade
n. தோழன், ஏல்ன், நெருங்கிய துணைவன், உற்ற நண்பன், பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Comstockery
n. கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு.
Comtism
n. அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்-1க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம்.
Con
-1 v. கவனத்தோடு படி, மேலோட்டமாகப் பார், மனப்பாடம் செய்.
Con
-2 n. விமான முதலியவற்றை ஓட்டுதற்கு வழிகாட்டுதல், விமான முதலியவற்றை ஓட்டுபவர்க்குரிய வழிகாட்டு நிலையம், (வி.) விமான முதலியவற்றை ஓட்டுபவர்க்கு வழிகாட்டு.