English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Concernment
n. முக்கியத்துவம், ஈடுபட்டுள்ள செய்தி, தொழிலீடுபாடு.
Concert
-1 n. ஒற்றுமை, இசைவு, உடன்பாடு, ஒத்திசைவு, இசைத்திற இயல்பு, இசையரங்கு நிகழ்ச்சி.
Concert
-2 v. ஒன்றுசேர்ந்து திட்டமிடு, ஏற்பாடு செய், சரிசெய்.
Concerted
a. பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட.
Concert-goer
n. இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர்.
Concert-grand
n. இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி.
Concertina
n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு.
Concertino
n. தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல்.
Concession
n. தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல்.
Concessionaire
n. விட்டுக் கொடுத்தல், விட்டுக்கொடுப்பு, சலுகை, கொடைப்பொருள், பொருளுதவி, சலுகை உரிமைக் கொடை, தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல்.
Concessive
a. விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய, சலுகையான.
Concettism
n. செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல்.
Conch
n. சங்கு, கிளிஞ்சல் சிப்பி வகை, ஊது சங்கு, (க-க.) வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, அரைவட்ட வளைவு மாடம், புறச்செவி, புறச்செவி மையம்.
Concha
n. அரைவட்ட வளைவுமாடம், வளைவுமாடத்தின் அரையுருளை முகடு, புறச்செவி, புறச்செவி மையம்.
Conchate, conchiform
a. கிளிஞ்சல் வடிவான, சிப்பி போன்ற அமைப்புள்ள.
Conchiferous
a. தோடுள்ள, மேலோடுடைய.
Conchology
n. சிப்பி-சிப்பியோட்டாய்வு நுல்.
Concierge
n. (பிர.) பாதுகாவலர், சிறைச்சாலை-மாணவர் விடுதி இவற்றின் மேலாள், வாயில் காப்போன், வாயில் காக்கும் பெண்.
Conciliar
a. மன்றம் சார்ந்த, திருச்சபை குழாத்துக்குரிய.
Conciliate
v. இணக்கப்படுவது, சந்து செய்வி, சரி செய்திணை, தன் வயப்படுத்திக்கொள், நட்பினராக்கு, நன்மதிப்புப் பெறு, நட்பாடு.