English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Condonation
n. குற்றம் பொறுத்தல், மன்னிப்பு, (சட்,) கணவன் அல்லது மனைவி மணவொழுக்கந்தவறி மணமுறிவு கோரும்போது குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களால் முதல்தடவையாக அளிக்கப்படும் மன்னிப்பு.
Condone
v. குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள், மன்னித்துவிடு, கழுவாய் தேடு.
Condor
n. பெரிய தென் அமெரிக்கக் கழுகு வகை.
Condottiere
n. (இத்.) கூலிப்படைத்தலைவர்.
Conduce
v. செயல் துணையாயிரு, நிறைவேற்றத்துக்கு உதவு, விளைபயனுக்கு உகந்ததாயிரு.
Conducible, conducive
செயல்துணையான, உகந்த, மேம்பட உதவுகிற, நன்மை பயக்கவல்ல, சாதகமான.
Conduct
-1 n. நடத்தை, ஒழுகலாறு, வழித்துணை, காப்புதவி, தொழிலின் நடைமுறையாட்சி, செயலாட்சி, கலைத்துறைக் கையாட்சி, கைந்நலம்.
Conduct
-2 v. வழிகாட்டு, வழியாக இட்டுச்செல், வழியாயமை, குழாய் முதலியவற்றின் வகையின் நீர் முதலியன கொண்டு செல், ஏற்றிச்செல், படை-இசைக்குழு முதலியவற்றை நடாத்து, நிலையம் இயக்கு, தொழில் நடத்து, நடைமுறைப்படுத்து, ஒழுகுவி, நடக்கும்படி செய், (இய.) வெப்பம் ஊடுசெல்லவிடு, ம
Conduct
-3 n. ஈடன் நிறுவனச் சமயகுரு.
Conductance
n. (இய.) மின்னுடு கடத்தியின் மின் கடத்தாற்றல்.
Conductible
a. சூடு முதலியவற்றைக் கடத்தக்கூடிய, நடத்திச் செல்லப்படத்தக்க, கொண்டு செல்லப்படக்கூடிய, கடத்தப்படத்தக்க.
Conduction
n. (இய.) இகைப்பு, குழாய் முதலியவை மூலமாக நீர்மத்தைக் கொண்டுசெல்லுதல், இகைப்பாற்றல், கொண்டுசெல்லும் ஆற்றல்.
Conductive
a. கடத்தும் இயல்புள்ள, கொண்டுசெல்லும் ஆற்றலுடைய.
Conductivity
n. ஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன்.
Conductor
n. வழிகாட்டி, வழித்துணை, செயல்முதல்வர், தொழில் ஆட்சியாளர், இசைக்குழு இயக்குநர், ஊர்தி வழித்துணைவர், நெறி காப்பாளர், படைத்துறைத் தடை காவலர், (இய.) வெப்ப ஊடியக்கி, மின் ஊடுகடத்தி.
Conductress
n. வழித்துணை மாது, ஊர்தி நெறிகாப்பு நங்கை.
Conduit
n. நீர்செல்குழாய், குழாய்க்கால்வாய், மின் கம்பிகளின் காப்புக்குழாய், ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய், பொது ஊருணி.
Conduplicate
a. (தாவ.) நீளவாட்டில் நடுவே மடிக்கப்பட்ட.
Condyd fluid
n. நச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் உவர பரமங்கனிகைக் கரையம்.
Condyle
n. (உள்.) எலும்புமுனை முண்டுப்பொருத்து.