English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Condyloma
n. (மரு.) சளிவரும் வழிகளுக்கருகில் கரணை போன்ற தோலின் புறவளர்ச்சி.
Cone
n. கூம்பு, குவிகை வடிவு, கூர்ங்குடை உரு, தேவதாரு வகையின் குவி செதிற்கூடு, கடற்கிளிஞ்சில் வகை, கூம்பு வடிவப் பொருள், வானிலை அறிவிப்புக்கருவி, இயந்திரத்தின் குவி முகடு, எரிமலைக்குன்று, சரிவினடியில் அல்லது எரிபகுதி, குளிர்பாலேட்டுக் குவளை, (வி.) கூம்பு வடிவாக்கு, வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி, விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Cone ice cream
கூம்புப் பனிகம்
Cone-in-cone
a. (மண்.) பாறைகள் வகையில் கூம்பினுள் கூம்பாய் அமைந்துள்ள.
Cones
n. அப்பக்காரர் மாப்பிசையும் கலத்தில் தூவுவதற்குப் பயன்படுத்தும் நேர்த்தியான மாவு.
Cone-shell
n. கூம்புவடிவத் தோடுடைய நத்தை வகை.
Cone-wheat
n. துய்ம்முடியுடைய கோதுமை வகை.
Coney
n. குழிமுயல், குழிமுயல் தோல், சிறுகுழிமுயல் போன்ற நாற்கால் பாலுணி விலங்கின வகை.
Confab, confabulate
v. கூடிப்பேசு, உரையாடு, அளவளாவு.
Confect
-1 n. சர்க்கரை சேர்த்துச் செய்யப்பட்ட தின்பண்டம்.
Confect
-2 v. உண்டுபண்ணு, பதனம் செய், கெடாமல் வைத்திரு.
Confection
n. கலத்தம், சேர்த்தல், கலவை, மருந்துக் கலவை, பதனம் செய்யப்பட்ட பொருள், தின்பண்டம், தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு, (வி.) தின்பண்டம் செய்.
Confectionary
n. தின்பண்டம் செய்பவர், மிட்டாய் விற்பவர், தின்பண்டம், இனிப்புப்பண்டம், தின்பண்டம் செய்யுமிடம், தின்பண்டசாலை, தின்பண்டக்கடை, (பெ.) தின்பண்டவகைகளுக்குரிய, தித்திப்புண்ட வகைகளின் தன்மையுள்ள.
Confectioner
n. தின்பண்டம் செய்பவர், தின்பண்டம் விற்பசவர்.
Confectioners
திண்பண்ட விற்பகம்
Confectionery
n. தின்பண்டத்தொழில், தின்பண்டத் தொகுதி, தின்பண்டக்குவை.
Confederacy
n. அரசியற்கூட்டு, நாடுகளின் இணைவு, கூட்டுக்குழு, இணைவுறவு, நேச ஒப்பந்தம், கூட்டு, சதிக்குழு, சதி.
Confederation
n. நேசக்குழு, கூட்டுக்குழு, நேசக்கூட்டமைவு.
Confederative
a. நேச இணைக்குழு சார்ந்த.
Confer
-1 v. (ல.) (வி.) ஒப்பிட்டுப்பார்க்க.