English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Configuration
n. கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வௌதத்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
Configure
v. உருவங்கொடு, உருவாக்கு.
Confinding
a. எல்லையருகிலமைந்துள்ள, வரையறுக்கிற, கட்டுப்படுத்துகிற.
Confine
n. கட்டுப்பாடு, சிறை, (வி.) எல்லைக்குட்படுத்து, கட்டுப்படுத்து, வரையறு, அடை, சுற்றி வளை, சிறைப்படுத்து, உடனிணை, அடுத்துள்ளதாக்கு.
Confined
a. வரையறுக்கப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட, குறுகலான.
Confinement
n. கட்டுப்பாடு, வரையறை, சிறைப்பட்ட நிலை, நோய் காரணமாக வௌதயே போகமுடியாத நிலை, பிள்ளைப்பேற்று நிலையிருத்தல்.
Confiner
n. எல்லைக்குட்பட்டு வசிப்பவர்.
Confines
n. pl. எல்லைப்பகுதி, இடைநிலம், இடைவரம்புப்பகுதி, இடைநிலைப்பண்பு.
Confirm
v. உறுதிசெய், வலியுறுத்து, நிலைநாட்டு, உறுதிப்படுத்து, தொடர்ந்து ஊக்கு, நிலைப்படுத்து, திடப்படுத்து, மெய்ப்பி, மேற்கொண்டு வலியுறவு செய், முறை முற்றுவி, நிறைவேற்றுவி, தீக்கைமுறை முற்றுவி.
Confirmation
n. நிலைநாட்டுதல், வலுப்படுத்துதல், உறுதிப்பாடு, சான்றுகொண்டு மெய்ப்பித்தல், வலியுறுத்தும் சான்று, திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Confirmative
a. நிலைநாட்டக்கூடிய, உறுதிப்படுத்தத்தக்க.
Confirmatory
a. மேற்கொண்டு வலிமையான சான்று தருகிற, உறுதிப்படுத்துகிற.
Confirmed
a. நன்கு ஊன்றிய, ஊன்றி உறைத்துப்போன.
Confirmee
a. தீக்கைச் சடங்கு செய்யப்பெறுபஹ்ர்.
Confiscate
a. பறிமுதலாக்கப்பட்ட, (வி.) பறிமுதல் செய், தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு, அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று.
Confiscation
n. பறிமுதல் செய்தல், பறிமுதல், அதிகாரங்கொண்டு கைப்பற்றல், (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல்.
Confiscator
n. பறிமுதல் செய்பவர்.
Confiscatory
a. பறிமுதல்செய்யும் தன்மையுள்ள.
Confiteor
n. திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம்.