English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Conflagration
n. பெருந் தீ, காட்டுத் தீ, பேரழிவுசெய்யும் நெருப்புப் பிழைப்பு, ஊழித்தீ.
Conflate
v. பற்றவை, கலந்திணைவி, இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணை.
Conflation
n. பற்றவைத்தல், வெவ்வேறான இரண்டு பாட பேதங்களை ஒருங்கிணைத்தல்.
Conflict
-1 n. சண்டை, சச்சரவு, பிணக்கு, மனப்போராட்டம், மோதல், முரண்பாடு.
Conflict
-2 v. சண்டையிடு, மோது, எதிர்த்து நில், முரண்படு, ஒன்றுடனொன்று ஒவ்வாதிரு.
Conflicting
a. போராடுகிற, மோதுகிற, ஒன்றுக்றொவ்வாத, முரண்பாடான.
Conflictive
a. முரணும் பாங்குள்ள.
Confluence
n. கூடல், சங்கமம், ஆற்றுச் சந்திப்பு, கூடுமிடம்.
Confluent
n. இணையாறு, ஆற்றுடன் கூடிக்கலக்கும் ஆறு, (பெ.) இணைந்து பாய்கிற, இணைந்துசென்று கலக்கிற, கூடி ஒன்றுபடுகிற.
Conflux
n. ஒன்றாகப் பாய்தல், இணைகூட்டு, சந்திப்பு.
Conform
v. உருவொத்த படிவமாக்கு, ஒத்திருக்கச் செய், முன்மாதிரியாகப் பின்பற்று, ஒத்திரு, இணக்குவித்துச் சரி செய், இணங்கு, ஒத்துப்போ, கீழ்ப்படி.
Conformability
n. ஒப்புரவு, பொருந்து நிலை.
Conformable
a. ஒத்திருக்கிற, தொடர்தகவுடைய, பொருத்தமான, இணக்கமான, வழிக்குக் கொண்டுவரத்தக்க, (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
Conformation
n. வடிவமைதி, கட்டமைப்பு, இணக்க இசைவு.
Conformist
n. இங்கிலாந்துநாட்டுத் திருக்கோயிற் பிரிவின் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பவர்.
Conformity
n. ஒத்துப்போதல், ஒப்பு, பொருத்தம், இணக்கம், (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை.
Confound
v. தோல்வியுறச் செய், அவமாக்கு, கலை, சீர்குலை, அலங்கோலமாக்கு, குக்ஷ்ப்பு, திகைப்பூட்டு, பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு, வியப்படைவி, வாதத்தில் தோல்வியடையச் செய்.
Confounded
a. குழப்பமடைந்த, திகைப்புற்ற, (பே-வ.) முதல்தரமான, மிகச்சிறந்த.
Confoundelly
adv. (பே-வ.) மிக மோசமாக, பழிகேடாக, வெட்கக் கேடாக.
Confoundingly
adv. வியக்கத்தக்க முறையில்.