English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Corticate, corticated
a. மேல்தோலையுடைய, புறத்தோடு போன்ற.
Corundum
n. (த.) குருந்தம், வைரத்திற்கடுத்தபடி கடினம் வாய்ந்த கனிப்பொருள் வகை.
Coruscant
a. ஔத வீசுகிற, மின்னுகிற.
Coruscate
v. மின்னு, பளிச்சென ஔதவிடு.
Coruscation
n. மின்னுதல், பளபளப்பாக ஔதவீசுதல், திடீரென வீசும் ஔத.
Coruugated
a. நௌதவுள்ள, திரைந்த.
Corvee
n. நிலப்பண்ணையாட்சி முறையில் ஊழியக்கடமை, கூலியில்லா வேலை.
Corvette
n. வழித்துணைக் கப்பல், கூட்டத்தை நீர் மூழ்கிக் கப்பலின் தாக்குதலினின்றும் பாதுகாத்துச் செல்லும் வேகமுடைய சிறிய கப்பல்.
Corvine
a. காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த.
Corybant
n. சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Corybantic
a. முரட்டுத்தனமிக்க உணர்ச்சிப் பெருக்குள்ள.
Corydon
n. நாட்டுப்புறத்தானைச் சுட்டிய குறிப்புப்பெயர்.
Corymb
n. (தாவ.) சரிமட்ட முகட்டையுடைய மலர்க்கொத்து.
Corymbus
n. பெண்ணின் உச்சிக்கொண்டை, 'பிச்சோடா'.
Corypha
n. வெப்ப மண்டலப் பெரும் பனைவகை.
Coryphaeus
n. இசைக்குழு முதல்வர்.
Coryphee
n. நடனக்குழுவின் தலைமை நடிகை.
Coryza
n. மண்டைச்சளி, தடுமல்.
Cos
-1 n. நீண்ட இலையுடைய கீரை வகை.
Cos(2), n. cosine
என்பதன் சுருங்கிய வடிவம்.