English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Canker-rash
n. அழற்காய்ச்சல், தொண்டைப்புண் காய்ச்சல்.
Canker-worm
n. இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
Cankery
a. அரித்துத் தின்னுகிற, சாகும் போக்குடைய.
Canna
n. பன்னிற மலருள்ள கல்வாழை வகை, கானா வாழை.
Cannabic
a. சணலினைச் சார்ந்த.
Cannabin
n. சணல் இனச்செடியின் பிசின் வகை.
Canned
a. பெட்டியில் அடைத்த, தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட, இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.
Cannel, cannel-coal
n. எரிமூட்டு நிலக்கரி.
Cannelure
n. நீள்வரைப் பள்ளம், துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம்.
Canner
n. தகர அடைப்புகளில் அடைப்பவர்.
Cannery
n. தகர அடைப்புச்சாலை, உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
Cannibal
n. தன்னினந்தின்னி, அரக்கன், (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற.
Cannibalism
n. தன்னின உயிருண்ணும் பழக்கம்.
Cannibalistic
a. தன்னின உயிருண்ணும் இயல்புடைய.
Cannibalize
v. இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய், இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு.
Cannikin
n. சிறு தரக்குவளை.
Canning
n. உணவுப்பொருள்களைத் தகர அடைப்புகளில் அடைக்கும் தொழில், அடைப்புமுறை.
Cannon
n. பீரங்கி, பாரவெடிப்படை, பெரிய துப்பாக்கி, விமானப் பீரங்கி, பாலுண்ணிகளின் உள்ளங்கால் பாத எலும்புகளின் கெட்டிப்பு இணைப்பு எலும்பு, வட்டமான கடிவாளச்சில்லு, மேடைக்காற் பந்தாட்டத்தில் இரு பந்துக்களை ஒருங்கே அடிக்கும் தெறி அடி, (வி.) பீரங்கியால் தாக்கு, மேடைக்கோற் பந்தாட்டத்தில் தெறி அடிகொடு, மோதுவி, மோது, சென்றுமுட்டு.
Cannonade
n. பீரங்கியின் தொடர்குண்டுவீச்சு, பீரங்கித் தாக்குதல், (வி.) பீரங்கியால் தாக்கு, குண்டுவீச்சால் தப்ர்.
Cannon-ball
n. பீரங்கிக்குண்டு.