English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Capitulation
n. தலைப்பறிவிப்பு, உடன்படுக்கைக் கட்டுப்பாடுகளின் வகுப்பு, சரணடைவு உடன்படுக்கை, கட்டுப்பாட்டுடன் சரணடைதல்.
Capitulatory
a. சரணடைவான, சரணடைதல் சார்ந்த, விட்டுக்கொடுக்கிற.
Capitulum
n. (தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு.
Capnomancy
n. புகைமூலம் வருங் குறிகூறுதல்.
Capon
n. விதையடித்த சேவல்.
Caponier, caponiere
அரணின் அகழியூடான மூடு பாதை.
Caponize
v. சேவலை விதையடி.
Caporal
n. (பிர.) பிரஞ்சுப் புகையிலை வகை.
Capot
n. கைத்திறச் சீட்டாட்ட வகையில் ஒரு தரப்பின் முழு கிறைவான கெலிப்பு, (வி.) எல்லாக் கைத்திறங்களும் கெலித்து வெல்லு.
Capote
n. நீண்ட மேலங்கி, பிரயாணிகளும் படைவீரரும் அணியும் தலைமூம்க்குடன் கூடிய மேலாடை.
Cap-paper
n. பொதி தாள், எழுதும் தாளின் அளவு வகை.
Capping
n. மூடுகை, பட்டமளிப்பு விழா.
Cappuccino
n. சிறிதே பால் கலந்த கடுங்காப்பி, கருங்காப்பி.
Caprate
n. கொழுங்கார வகை, கொழுநெய்க்காடியின் கார வகை.
Capreolate
a. கொடிகளில் பற்றுதளிர்க்கையுடைய.
Capric
a. வெண்ணெயிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த, கொழுநெய் வகையார்ந்த.
Caprice
n. நிடையின்மை, பச்சோந்தியியல்பு, கட்டற்ற மனப்பாங்கு, முரண்பட்ட உளப்போக்கு, பொருந்தாத் தற்போக்கு, ஏறுமாறான நடத்தை, கலைத்துறையில் வரம்பற்ற கற்பனை.
Capricious
a. கட்டிலமையாத, விளையாம்டுத்தனமான, பச்சோந்திபோல் மாறுகிற, மனம்போல நடக்கிற, ஏறுமாறான.
Capriciously
adv. ஏறுமாறாக, அடிக்கடி மாறிக்கொண்டு, மனம்போல, கண்ட கண்டபடி.