English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Casualness
n. தற்செயல் நிகழ்வுப்பண்பு, திட்டமின்மை, இடைநிகழ்வு, தற்போக்கு.
Casuals
n. pl. தட்டையான சறுக்குப் புதைமிதி.
Casualties
n. pl. படைத்துறையில் சாவு-காயப்படுதல்-ஓடிப்போதல் முதலியவற்றால் ஏற்படும் இழப்புள்ளி விவரம், சேதப்பாட்டு விவரம்.
Casualty
n. திடீர் இடையூறு, இடைநேர் இல்ர், இடை விபத்து, தீ நிகழ்வு, இடைநேர்வு, காயம்பட்டவர், இடைச்செலவினம், சிறு சில்லறைச் செலவு.
Casuarina
n. சவுக்குமரம், காற்றாடிமஜ்ம்.
Casuist
n. சமய சாத்திரங்களின் தத்துவ ஆதரங்கள் காட்டி மயிரிழை பிளக்கும் வாத எதிர்வாதம் செய்பவர், ஆரவாரச் சொற்பேராளர், விதிமுறைவாதி, குதிர்க்கவாதி, விதண்டாவாதி, வாதத் திறமையுடையவர், வாய்வலர்.
Casuistic
a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, வாயடி வாதம் செய்கிற, நிகழ்ச்சி விளக்க ஆதாரமுடைய.
Casuistical
a. தத்துவாதம் செய்கிற, மயிரிழைவாத இயல்பான, விதிமுறை வாதக்கோட்பாட்டுக்குரிய, வாயடிவாதம் செய்கிற, ஆராவார வாதத்தால் வாயடைக்கிற.
Casuistry
n. வாத இயல், விதிமுறை வாதக்கோட்பாடு, அறச்சிக்கல் விடுவிப்பு, மயிரிழை நுணுக்க வாதம், வாயடி வேதாந்தம்.
Casus bellI
n. (ல.) போர்க்காரணம்.
Cat
-1 n. பூனை, பூனை இன விலங்கு, வம்புக்காரி, முற்றுகைத் தாக்குதலுக்குரிய காப்பரண் சகடம், இரு முக்காலி, இரண்டு முக்காலிகளை இணைத்த கோக்காலி, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகையின் கிட்டிக்கட்டை, கிட்டிப்புள் போன்ற விளையாட்டு வகை, ஒன்பது முடிச்சுக்கள் வாய்ந்த சா
Cat
-2 n. இங்கிலாந்தின் வடகிழக்குக் கரையில் போக்குவரத்தாயிருக்கிற நிலக்கரி-வெட்டு மரக்கப்பலின் பழைய பெயர்.
Cat;alan
n. காடலோனியர், ஸ்பெயின் நாட்டிலுள்ள காடலோனியா மாகாணத்தவர், காடலோனிய மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) காடலோனியாவைச் சேர்ந்த, காடலோனிய மொழிக்குரிய.
Catabolism
n. அழிவுண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாடு.
Catachestic, catachrestical
a. பொருள் வழுப்பட வழங்கப்பட்ட, மாறுகொளப் புணர்த்தற்குரிய.
Catachresis
n. பொருள் வழுப்படச் சொல்லை வழங்குதல், சொற்களைத் தகாவழிப் பொய்துரைத்தல்.
Cataclasm
n. சீர்குலைவு, சிதைவு, முறிவு.
Cataclasmic
a. பெரும் பிளவின் இயல்பினதான, படு வீழ்ச்சிக்குரிய.
Cataclastic
a. (மண்.) நொறுக்கப்பட்ட சிறு துணுக்குகளாலான.
Cataclys,mal, cataclys,mic
ஊழிப் பெருவௌளத்துக்குரிய, புரட்சியின் இயல்பு வாய்ந்த.