English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Cavil
n. போலி ஆட்சேபம், இடக்கு, (வி.) குதர்க்கம் பண்ணு, அற்பத்தடைகள் எழுப்பு.
Caving
n. விட்டுக்கொடுத்தல்.
Cavitation
n. திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல்.
Cavitied
a. குழிவுகள் உள்ள.
Cavity
n. உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில்.
Cavy
n. சீமைப்பெருச்சாளி இனம், கொறிக்கும் விலங்கினம்.
Caw
n. காக்கையினப் பறவைகளின் கரை குரல், (வி.) காக்கை போல் கத்து, கரை.
Cawker
n. குதிரை சறுக்காமலிருக்கும்பொருட்டு அதன் இலாடத்தில் அமைக்கப்பெறும் கூர்முனைப்பாகம்.
Caxon
n. முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை.
Caxton
n. இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம், காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Cay
n. கரையணைந்த சிறு தீவு, மணல் திட்டு, பவளத் தீவு.
Caycular
a. (தாவ.) புல்லிவட்டப் போலியான, சிதல் வட்ட வடிவுடைய, சிதல் வட்டத்துக்குரிய.
Cayenne, cayenne-pepper
n. கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு.
Cayman, n. pl. caymans
தென் அமெரிக்க முதலை வகை.
Cayuse
n. அமெரிக்க இந்தியரின் மட்டக்குதிரை.
Ce;ebrity
n. நாடறிந்திருத்தல், புகழ்பெற்றிருத்தல், புகழ் இசை, நாடறிந்தவர், புகழ்பெற்றவர்.
Ceanonthus
n. மலர்களையுடைய புதர்ச்செடியினம்.
Cease
n. முடிவு, இறுதி, (வி.) முடிவுறு, நிறுத்து, விட்டுவிடு, தவிர்.
Cease-fire
n. துப்பாக்கி முதலியவற்றால் சுடுவதை நிறுத்துவதற்கான ஆணை, போர் நிறுத்த உடன்பாடு, போர் நிறுத்தம்.