English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Deserving
a. தகுதியுடைய, தக்க, ஏற்ற, வாய்ப்புக் கிசைந்த, தறுவாய்க்குப் பொருத்தமான.
Deservingly
adv. தகுதிக்கு ஏற்றவாறாக, நேர்மைக் கிணங்க.
Desiccant
n. உலர்த்துவதற்கு உதவும் துணைப்பொருள் (பெயரடை) உலர்த்துகிற, உலர்த்துவிக்கும் திறமுடைய.
Desiccate
v. உலர்த்து, ஈரம் போக்கு, உலர்பதனம் செய், காய்ந்து போ.
Desiccator
n. உலர்த்துக் கருவி.
Desicciation
n. உலர்த்துதல், உலர்ந்த நிலை, காய்வு, வறட்சி.
Desiderater
v. தேவையுணர், இல்லாமை கண்டிரங்கு, சுழி மிகு நாட்டங்கொள்.
Desideration
n. மிகு நாட்டம், இன்றியமையாதது, வேண்டப்படும் பொருள்.
Desiderative
a. மிகு விருப்புக்குரிய, (இலக்) விருப்பம் குறிக்கிற.
Desideratum
n. மிக விரும்பப்படுவது, இன்றியமையாதது, தேவைப்படுவது.
Desiderium
n. வேணாவா, மிகு விருப்பம், கழிவிரக்கம்.
Design
n. உருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை.
Designate
-1 a. பணியமர்வு குறிக்கப்பட்டு இன்னும் பொறுப்பேற்காத, நியமனம் செய்யப்பட்டுள்ள.
Designate
-2 v. பெயர் குறிப்பிட்டு அமர்வுசெய், நியமனம், செய், தனிப்படக் குறிப்பிடு, குறிப்பிட்டுத் தெரிவி, குறித்துக் காட்டு பெயர் குறிப்பிட்டுச் சுட்டு, பெயரால் சுட்டி வழங்கு பெயரால் குறித்துரை, பெயராயமை, தனிக் குறிப்புச் சுட்டாய் இலங்கு.
Designation
n. அமர்வு செய்தல், பணிமனை நியமனம, பணிமனைப் பதவிப்பெயர், பெயர்க்குறிப்பு, சிறப்புப்பெயர், சுட்டிக் குறிப்பிடுழ்ல், சுட்டுப்பெயர்.
Designedly
adv. திட்டப்படி, முன்னேற்பாட்டின்படி, வேண்டுமென்றே.
Designer
n. திட்டமிடுபவர், மாதிரிப்படம் வரைவோர், ஓவியக் குறிப்பு வரைபவர், சதிசெயபவர், சூழ்ச்சியாளர்,
Designful
a. திட்டங்கள் நிறைந்த, சூழ்ச்சி செறிந்த.
Designing
n. மாதிரிப்படம் வரையும் கலை, உருவரைப்படம் வரையும் கலை, (பெயரடை) சூழ்ச்சித் திறமுள்ள, குறும்பு சூழ்கிற, திட்டமிடுகிற, தன்னலத்திற்காகக் கரவடமாக வேலை செய்கிற.