English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Despise
v. இழிவாகக் கருது, இகழ்ச்சிசெய்.
Despite
n. மனமார்ந்த அவமதிப்பு, கரம் பழிப்பு, தீம்பு ஏளன இகழ்ச்சி, கரப்பு, காழ்ப்பு, வன்மம், பகைமை, கடு வெறுப்பு, எதிர்ப்பு, மாறு முஜ்ண், எதிர்ப்பைப் பொருட்படுத்தா நிலையில், எதிர்மாறாகவே.
Despoil
v. முழுதும் கொள்ளையடி, அழி, பறி, இழக்கச்செய், கவர், கிழித்தெடு, உரி, இழந்து தவிக்கச் செய்.
Despoinency
n. சோர்வு, வாட்டம், மனத்தளர்ச்சி.
Despond
v. நம்பிக்கை இழ, சோர்வுறு,. வாட்டமாயிரு, மனந்தளர்வுறு.
Despot
n. வல்லாட்சியாளர், கொடுங்கோலார்.
Despotism
n. கொடுங்கோன்மை, தன்னிச்சையாய் ஆளுதல்.
Desquamate
v. செதிளுதிர், செதிளுதிர்வி, செதிளுரி.
Dessert, n.,
சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை, உணவின்பின் இனிப்பு அருந்துகை, உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
Dessisin
n. உடைமை பறிப்பு.
Destination
n. சேரிடம், பயண இலக்கு.
Destine
v. குறிப்பிட்ட பயன்நோக்கி ஒதுக்க்வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்த்து வை, கட்டுறுதி செய், முடிவுசெய்து வை, முன்னமே தீர்வுசெய்து வை, ஊழ்க்கூறு வகுத்தமை.
Destiny
n. ஊழ், விதி, விலக்க முடியா முடிவு, மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை, நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு, அமைவு நோக்கம், ஊழின் வகப்பமைவுக்கூறு,
Destitute
a. துணையற்ற, கைவிடப்பட்ட, வகையற்ற. தேவைக்கு அலந்த.
Destrier
n. போர்க்குதிரை.
Destroy
v. அழி, நிலைகுலை, தப்ர், இடித்துத்தள்ளு, பயனற்றதாக்கு இல்லாதாக்கு, ஒழி, செல்லுபடி இல்லாதாக்கு, கொல்லு.
Destroyer
n. அழிப்பவர், அழிப்பது, கப்பல்களை உடைக்கத் தக்க வெடிகுண்டைத் தாங்கிச் செல்லும் நீர்மூழ்கிப் படகு.
Destructible
a. அழிக்கத்தக்க.
Destruction
n. அழித்தல், அழிவு, பாழ், உல்ற்சிதைவு, பொருட்சிதைவு, கேடு, பொருளழிவு, ஒழுக்கக்குலைவு, சாவு, கொலை, அழிவு செய்யும் பொருள்.
Destructionist
n. அழிவுத்தொழிலில் ஈடுபடுபவர், மீட்பு அற்றவர்கள் அடியோடு அழிந்து படுவார்கள் என்ற கொள்கை உடையவர்.