English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Designment
n. வேலையின் மாதிரித் திட்டம்.
Desilver, desilverize
v. வௌளியை நீக்க, வௌளியைப் பிரித்தெடு.
Desipience
n. சிறுபிள்ளைத்தனம், விளையாட்டுத்தன்மை, சிற்றறிவு.
Desipient
a. முட்டாளாக நடிக்கிற, சிற திறமான, சிறு பிள்ளைத்தனமான.
Desirable
n. விரும்பத்தக்க பொருள், விரும்பத்தக்கவர், (பெயரடை) விரும்பத்தக்க, ஏற்றமையத்தகுந்த, மகிழ்ச்சியூட்டுகிற, கேள், வலியுறுத்திக் கேள், மனத்துக்குகந்த.
Desire
n. விருப்பம், ஆசை, ஆர்வ வேட்கை, வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை, அவாவிய பொருள், சிற்றின்பம், இச்சை, (வினை) விரும்பு, அவாவு, ஆசைப்படு, வேண்டுமென்று கட்டளையிடு.
Desirous
a. ஆவலுள்ள, விருப்பமிக்க, அவா நிறைவுடைய
Desist
v. விலகியிரு, ஒதுங்கியிரு, தவிர்த்திரு.
Desk
n. சாய்வு மேசை, மூடக்கூடிய எழுத்துப்பெட்டி, எழுதுமேசை, சொற்பொழிவு மேடை.
Desk-work
n. சாய்வு மேசையிலிருந்து செய்யும் வேலை, எழுத்தர் வேலை, எழுத்துழைப்பு.
Desk-work
n. நீண்ட முகமும புனகுச் சுரப்பிகளும் கொண்ட புழுப் பூச்சியுண்ணும் சிறிய நீர்வாழ் விலங்கு வகை.
Desolate
a. தனிமையில் விடப்பட்ட, துணையற்ற, மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத, கவர்ச்சியற்ற, பாலைவனம் போன்ற, பாழான, தரிசான, ஆறுதலற்ற, (வினை) தனிமைப்படுத்து, துணையற்ற நிலை உண்டுபண்ணு, மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து, பாழாக்கு தரிசாக்கு.
Desolation
n. பாழ்படுத்துதல், பாழ்நிலை, பாடநிலை, பாடழிவு, தரிசு நிலம், மக்கள் நடமாட்டமில்லா இடம்,
Despair n.
மனக்கசப்பு, மனமுறிவு, நம்பிக்கை இழப்பு, விருப்ப முறிவு பற்றிய ஏடாற்றம், மனக்கசப்புக்குக் காரணமான செய்தி, (வினை) நம்பிக்கை இழ, ஆர்வக்கேடுஅடை, மனக் கசப்புறு,. மன முறிவுகொள்.
Despairing
a. நம்பிக்கை இழக்கம் இயல்புடைய, முழுதும் நம்பிக்கையற்ற, மன முறிவுற்ற.
Desperado
n. சாவுக்குத் துணிந்தவர், இடரிற் குதிப்பவர், அஞ்சா நெஞ்சர்.
Desperatenessr desperation
n. நம்பிக்கை இழந்த நிலை, இல்ர் பொருட்படுத்தாத தன்மை, மூர்க்கத்தனம், வெறித்த நிலை.
Desperater
a. நம்பிக்கையற்ற நிலையிலுள்ள, நம்பிக்கையிழந்த, அவாவிழந்த, மனக்கசப்புற்ற, துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற, வெறிகொண்ட, முரட்டுத் துணிச்சலுள்ள, மூர்க்கமான, கடைகெட்ட, மிக மோசமான.
Despicable
a. வெறுக்கத் தக்க, இகழத் தக்க, புறக் கணிக்கக் கூடிய, பயனற்ற.
Despisal
n. இழிவாகக் கருதுதல், இகழ்ச்சி, புறக்கணிப்பு, எளன வெறுப்பு.