English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dichogamous
a. (தாவ) பூவிழைகளும் கருவகமும் வேறு வேறு காலத்தில் பருவமடைகிற.
Dichotomy
n. இரண்டாகப் பிரிவுறதல், இரு கவர்ப்பிரிவு முறை.
Dichroic
a. இருவண்ணங்கள் காட்டுகிற, இருவண்ண ஔதக்கோட்டமுடைய.
Dichromatic
n. இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர், (பெயரடை) இருவண்ணமுள்ள, இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
Dichromic
a. இருவண்ணங்களே காண்கிற, மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
Dicker
v. பண்டமாற்று வாணிகம் செய், பேரம் பேசு, பூசலிட்டுப் பேரம் பேசு.
Dicker
-2 n. வாத்துக்களைப் பேணி வளர்ப்பவர்,.
Dickey, dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை, வண்டியோட்டியின் இருக்கை, வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை, பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை, சட்டையின் போலி முன்பகுதி.
Dicotyledon
n. இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி.
Dictaphone
n. ஒலிப்பதிவுப் பொறி.
Dictate
n. அதிகார ஆணை, கட்டளை, இயக்காணை, ஏவல், தூண்டுதல், (வினை) ஒப்ப எழுதக் கூறு, அதிகார ஆணையிடு, கட்டளையிடு, திட்டமிட்டுரை, கட்டுறுத்திக் கூறு.
Dictation
n. ஒப்ப எழுதக் கூறுதல், கட்டயடுதல், செயல் கட்டுறுத்திக் கூறுதல், புறத்தூண்டுதல், அதிகார ஆணை, ஆணவக் கட்டளை.
Dictator
n. வல்லாட்சியார், சர்வாதிகாரி, தனித்தன்னாட்சியாளர், முழு அதிகாரம் பெற்றவர், தனிச்சிறப்பும் அதிகாரமும் பெற்ற ரோம நாட்டுத் தண்டலாளர்.
Dictatorial
a. சர்வாதிகாரி போன்ற, தனித்தன்னாட்சியாளருக்குரிய, ஆணவப்போக்குடைய.
Diction
n. சொல்நடை, சொற்றேர்வு.
Dictionary
n. சொற்களஞ்சியம், சொற்பொருள் தொகுதி, அகராதி.
Dictograph
n. பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
Dictum
n. ஆணை, உறுதிமொழி, வௌதயிடப்பட்ட கருத்து, மேற்கோளுரை, மூதுரை, (சட்) சட்ட வலிவுற்ற நடுவர் கருத்துரை.