English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Didactic, didactical
a. அறிவுறுத்துகிற, போதனை செய்கிற, கற்பிக்கும் ஆசிரியரின் முறையிலுள்ள,
Didactics
n. pl. கற்பிக்குங் கலை, போதனைமுறை.
Didactics
n. நீரில் முக்குளிக்கும் சிறிய நீர்க்கோழி வகை.
Diddle
v. நயந்து பசப்பு, கெஞ்சு, மோசடி செய், ஏமாற்று.
Didymium
n. 1க்ஷ்41-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அரிய உலோக வகை.
Die
-1 n. பாய்ச்சிகை, பகடை, சூதாடு கருவி, எறிசூதாட்டக் கட்டை.
Die
-2 n. பொறிப்புக்கட்டை, வார்ப்புருவுக்கான படிவம், கருவிகள் செய்வதற்குரிய படிவ அச்சு.
Die
-3 v. இற, அழிவுறு, தேய்வுறு, வாடு, பட்டுப்போ, உவ்ர்ச்சியற்றுப்போ, மரத்துப்போ, துன்புறு, வாட்ட முறு, கலந்து ஒன்றுபடு, ஏங்குறு.
Die castings
அச்சு உரு வார்ப்புகள்
Die-away
a. வாடுகிற, தளர்கிற.
Die-hard
n. கடும் பிற்போக்காளர்.
Dielectric
n. மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற.
Dies non
n. சட்டச் சார்வான செயல்கள் நிகழா நாள், கணக்கில் சேர்க்கக்கூடா நாள்.
Diesel engine, diesel engine
n. டீசல் பொறி, டாக்டர் ஆர், டீசல் என்பவர் புதிதுகண்ட அழுத்த முறை வெப்பூட்டுப்பொறி, வெப்பூட்டிய அபத்தமிக்க காற்றின் எண்ணெய் காற்றுக் கலந்து செலுத்தப் பெற்று எரியூட்டப்பெறும் பொறி வகை.
Diesel-electric
a. டீசல் பொறியால் இயக்கப்படும் மின்னாக்கப் பொறியின் ஆற்றலைப் பயன்படுத்துகிற.
Die-sinking
n. அச்சுவார்ப்புருச் செய்தல்.
Diesir ae
n. தீர்ப்பு நாள்.
Diet
-1 n. உட்டமுறை, திட்ட உணவு, பத்திய உணவு, நோன்புணவு, தண்டமுறை உணவு, வழக்க உணவு, (வினை) திட்ட உணவு அருந்துவி, மருத்துமுறை உணவூட்டு, தண்டமுறை உணவு அருந்தச் செய், நோன்பிரு.
Diet
-2 n. ஆங்கிலவழக்கில் வௌதநாடுகளைக் குறித்த நாட்டு அரசியல் மன்றம், கூட்டரசு மன்றம், பலநாட்டுக் கூட்டுறவு மன்றம், மாநாடு, கலந்தாய்வு மன்றம், ஸ்காந்தில் வழி, பாட்டுக்கழு, (சட்) குற்ற அவதூறு வழக்கின் வடவடிக்கை.
Dietary
n. உணவுப்பட்டியல், உணவுத்திட்டம், உணவுத்தரம், பெரிய நிறுவனங்களில் கொடுக்கப்படும் உணவுப்படி, (வினை) உணவுத்திட்டஞ் சார்ந்த, உணவு விதிமுறைகளுக்குரிய.