English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Dietetic, dietetical
a. உணவுமுறை சார்ந்த, பத்திய உணவு பற்றிய.
Dietetics
n. உணவு விதிமுறை.
Dietician., dietitian
உணவுமுறை வல்லுநர், உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
Die-work
n. உலோகப் பரப்பில் அச்சிட்டு உருவாக்கம் அழகு வேலைப்பாடு.
Diference
n. வேறுபாடு, ஒவ்வாமை, மாறபாடு, வேறுபாட்டுக் கூறு, எண்ணிடையே வேற்றுமையளவு, அளவு வேற்றுமை, கழித்துமீந்த தொகை, மிச்சம், கருத்து வேறுபாடு, சச்சரவு, பூசல், தனித்துணர்வதற்குரிய சிறப்புக் குறி, (கட்) கிளைமரபுக்குறி, (வினை) வேறுபாடு உண்டுபண்ணு, வேற்றுமை காண்.
Diffculty
n. அருமைப்பாடு, முயற்சியருமை, கடுமை, எளிதன்மை, கடுமைவாய்ந்தது, அருமையுடையது, தடங்கல், இடையூற, முட்டுப்பாடு, இன்னாதது, இடர்ப்பாடு, இடுக்கண், துன்பம், இக்கட்டு, சிக்கல், பணமுடை, வேண்டாமை, வெறுப்பு, தடையுரை.
Differ
v. வேறுபடு, மாறுபடு, ஒவ்வாதிரு, கருத்துவேறுபாடு கொள், திரித்துணரத்தக்க பண்புடையதாயிரு, கருத்து மாறுபாடுகொள், பூசலிடு.
Different
a. வேறபட்ட, ஒவ்வாத, வேறுமாதிரியான, உருமாறிய, இயல்புமாறிய, பண்பு வேறுபட்ட, வேறான தனி வேறான, தனித்தன்மைவாய்ந்த, வேறுபரத்தி உணரத்தக்க.
Differentia
n. (அள) வகைதிரிபுப் பண்பு, இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
Differential
n. வேறபாட்டுநுட்பம், விலை வேறுபாடு, தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு, ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு, சுழற்சிப் பல் வேறுபாடு, (பெயரடை) வேறுபாட்டுக்குரிய, வேறுபாடு உண்டு பண்ணுகிற, வகைதிரிபுப் பண்புக்குரிய, வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற, வேறுபடுத்துகிற, (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
Differentiate
v. வேறுபடுத்தி உணர், திர்த்துணர், வகை வேறுபாடு காண், வேறுபடுத்து, வகைப்படுத்து, வேறுபடு கூறாயமை, வேறுபாடு பெருக்கு, வேறுபாடு வளரப் பெறு, வகை வளம் காண், ஒருநிலையில் வேறுபாடு காண், ஒரு பொருட் சொற்கிளடையே நுட்பவேறுபாடு உவ்ர்.
Differentiation
n. வேறுபாடு கண்டறிதல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல், வரையறை விளக்கம், பொதுவானது தனிச்சிறப்புடையதாகும், மாற்றம்.
Difficile
a. இசைவிணக்கமற்ற, பொருந்தாத, எளிதில் வசப்படுத்த முடியாத, உடனடிக்கட்டாயமான.
Difficult
a. செய்வதற்கரிய, அருமைப்பாடுடைய, கடுமை வாய்ந்த, வருத்தமிக்க, எளிதல்லாத, பெருமுயற்சி தேபபடுகிற, எளிதில் மனநிற படுத்த முடியாத, எளிதில் மனந் திரும்பாத, கையாளமுடியாத, மேற்கொள்ள முடியாத, தொல்லை தருகிற, இடரார்ந்த.
Diffidence
n. தன்னம்பிக்கையின்மை, ஊக்கக்கேடு, தயக்கம், யெற்பின்னிடைவும, செயற்கூச்சம்.
Diffident
a. தன்னம்பிக்கையற்ற, செயற்கூச்சமுள்ள.
Diffluence
n. ஒழுகல் நிலை, கசிவு.
Diffract
v. ஔதக்கதிர்ச் சிதைவு உண்டுபண்று, ஔதக்கதிர் நிறச் சிதைவு உண்டுபண்ணு, கதிர்ச்சிதைவுக்கு உட்படுத்து, கதிர் நிறச்சிதைவுக்கு உட்படுத்து.
Diffraction
n. ஔதக்கதிர்ச்சிதைவு, ஔதக்கதிர் நிறச்சிதைவு.
Diffuse
a. பரவலான, எங்கும் பரவவிடப்பட்ட, செறிவற்ற, தளர்வான, பொருட் செறிவில்லாத, வெற்று விரிவுமிக்க, (வினை) எங்கும் பரப்பு, பரவலாக்க, சிதறலாக்க, லாகு, செறிவு தளர்த்து, செறிவு தளர்வுற,. (இய) நீராளமாக்கு,. நீர்மத்தில் கலந்து பரப்பு, நீராளமாக. ஆவியில் கலந்து பரப்பு, ஆவியில் கலந்து பரவு.