English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Digitation
n. விரல் போன்ற அமைப்பு, விரல் போன்ற பிரிவு.
Digitigrade
n. கால்விரல் மீது நடக்கம் விலங்கு, (பெயரடை) கால் விரல் மீது நடக்கிற, குதிகால் படாது நடக்கிற.
Digladiate
v. வாட் சண்டையிடு, சச்சரவு செய்.
Diglot
a. இருமொழி பேசுகிற, இருமொழிச்சார்பான.
Dignified
a. மதிப்பு வாய்ந்த, பெருமைக்குகந்த, உயர்ந்து, வீறார்ந்த, தன் மதிப்பு வாய்ந்த, பொறுப்பான, உயர்ந்தோர் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
Dignify
v. மதிப்புக்கொடு, உயர்வுபடுத்து, மேன்மையுடையதாக்கு., வீறமைதியளி. பகட்டாரவாரச் சொற்களாற் குறிப்பிடு.
Dignitary
n. உயர்பதவியாளர், திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
Dignity
n. தகுதி, உண்மையான மதிப்பு, மேன்மை, உஸ்ர் நிலை, உயர்படிமதிப்பு, மதிப்புவாய்ந்த பதவி, உயர்பணி, மேம்பட்ட பட்டம், மன உயர்வு, பெருந்தன்மை, வீறமைதி, வீறார்ந்தநடை, விபமிய நடையுடை தோற்றம், உயர்பதவியாளார்.
Digraph
n. ஒருங்க ஓரொலியுடைய ஈரெழுத்து.
Digress
v. நேர்நெறி விலகிச்செல், செய்தியை விட்டு மற்றொன்று விரி, தேவையற்ற செய்திகளை இடையிற் கூறு.
Digression
v. வழிவிலகிய போக்கு, மற்றொன்று பிரித்தல்.
Digressional, digressive
a. வழிவிலகுகிற, வேறொன்று விரிக்கிற.
Dihedral
a. இரு சமதள முகங்கள் கொண்ட, இருசமதள முகங்களிடைப்பட்ட.
Dike
n. அகழி, இயற்கைநீர்க்கால், நீண்டபள்ளம், குழி, அகழியிலிருந்து தோண்டியெறியப்பட்ட மண்மேடு, அணைகரை, வௌளப்பெருக்கைத் தடுப்பதற்காக எழுப்ப்பட்ட செய்கரை, ஸ்காத்லாந்து நாட்டில் இடையெல்டலைச் சுவர், கரண் கட்டியாலான சுஹ், முள்வேலி, (மண்) படிவுப் பொருள்களால் நிரப்பப்பட்ட பாறைப்பிளவு, நிலப்பிளவுகளில் படிந்திறுகிய பாறை வகை, இடை மேட்டுப்பாதை, (வினை) அணைகட்டு, செய்கரை அமைத்துத் தடைகாப்புச் செய்.
Dilapidate
v. கட்டிடத்தை இடித்துத் தகர், பொருள்களைப் பாழாக்கு, சொத்துக்களைச் சீர்கெடுவி, துணிமணியைக் கிழித்து உருக்குலை, அக்கு அக்காகப் பிய்த்தெறி.
Dilapidate
v. விரிவாக்க, அகலப்படுத்து, பெரிதாக்கு,. எல்லாப் பக்கங்களில பரப்பு, விரிவுற, அகலமாகு, எல்லாப் புறங்களிலும் பரவு, விரித்துரை, விரிவாக எழுது, வருணி.
Dilapidated
a. பாழான, இடிந்த.
Dilapidation
n. பாழடைந்த நிலை, சீர்கெட்ட தன்மை, சீர்குலைவு, பணச்சீரழிவு, திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
Dilapidations
n. pl. குடிவார காலத்தில் கட்டிடத்திற்கு ஏற்படும் அழிவு, சேதம், அழிவுகளுக்காகக் குத்தகைதாரர்களிடமிருந்து பிரிக்கப்படும் தொகை.
Dilatable
a. விரிக்கக்கூடிய, அகலமாக்கக்கூடிய.