English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Emerald
n. பச்சைக்கல், மரகதம், மரகத நிறம், அச்செழுத்துரு அளவு வகை.
Emerge
v. நீர்மத்தின் மேலெழு, கிளம்பு, வௌதப்பட்டுத்தோன்று, வௌதப்படு, மீள், விட்டு வௌதயேறு, ஆய்வின் விளைவாகத் தௌதவுபடு.
Emergence
n. வௌதப்படல், திடுமெனத்தோன்றுதல்.
Emergency
n. உடனடித்தேவை, திடீர்த்தேவை, நெருக்கடி நிலை, எதிர்பாரா நிகழ்ச்சி, சேமப்பகரப்பொருள், சேமப்பகர ஆள், (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய.
Emergent
a. வௌதப்படுகிற, திடுமெனத்தோன்றுகிற, எதிர்பாராமல் கிளம்புகிற, அவசரமான, இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற.
Emeritus
n. பொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர்.
Emersion
n. தோன்றுதல், மீளல், (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஔத மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல்.
Emery
n. குருந்தக்கல், சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை, (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய், குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து.
Emery-cloth
n. தேய்ப்புத் துணி, பட்டறைச்சீலை.
Emery-paper
n. தேய்ப்புத்தாள், உப்புத்தாள்.
Emetic
n. (மரு.) வாந்தி மருந்து, (பெ.) வாந்தியுண்டாக்குகிற.
Emeute
n. (பிர.) பொதுமக்கள் கிளர்ச்சி, கலகம், அமளி.
Emgass, megasse;
கருப்பஞ் சக்கை.
Emhibition
n. பார்வைக்கு வைத்தல், பொருட்காட்சி, புறப்பகட்டு விளம்பரம், காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள், பள்ளி ஆண்டின் இறுதியில் நடைபெறும் பொது ஆடல்-பாடல்-நாடகக்காட்சி, கொடை, பொருளுதவி, பல்கலைக்கழகப் புலவர்களுக்கு ஆதரவாகக் கொடுக்கப்படும் படி, (மரு.) தீங்கு மாற்றுமுறை செயல்.
Emigrant
n. நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்பவர், வௌதயேறிப்போகிறவர், (பெ.)நாடுவிட்டுக் குடிபெயர்ந்து செல்கிற, குடிபெயர்ந்த.
Emigrate
v. நாடுவிட்டுப் பிறநாட்டிற் சென்று குடியேறு, குடியேறுதற்கு உதவு, (பே-வ.) இருப்பிடம் மாற்று.
Eminence
-1 n. மேடு, மேட்டுத்திடல், உயர்வு, மேம்பாடு, சிறப்பு, சமுதாய மதிப்புக்குரிய உயர்நிலை.
Eminence
-2 n. போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்குழுவில் ஒருவரான கத்தோலிக்க திருத்துணைவரது பட்டப்பெயர், கார்டினலது பட்டம்.
Eminence grise
n. (பிர.) அந்தரங்க முகவர், பணித்துறை தொடர்பற்ற முறையில் அதிகாரம் செலுத்துபவர்.