English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Eminent
a. மேம்பட்ட, சிறந்த, உயர்வான, மாண்புமிக்க, குறிப்பிடத்தக்க பண்புயர்வுடைய.
Emir
n. அராபிய இளவரசர், இஸ்லாமமிய வழக்கில் ஆளுநர், முகம்மது நபியின் வழித்தோன்றல்.
Emissary
n. தூதுச் செய்தியாளர், ஒற்றர், (பெ.) வௌதயே செல்கின்ற.
Emission
n. வௌதப்படுத்துதல், வௌதப்படுத்தப்படும் பொருள்.
Emissive
a. வௌதப்படுத்துகின்ற.
Emmporium
n. பண்டப்பெருநிலையம், வாணிக மையம்.
Emollescence
n. ஒருமிப்பு.
Emolliate
v. மெலிவடையச்செய்.
Emollient
n. கட்டி வீக்கம் முதலிய நோய்களுக்கிடும் இளக்கு மருந்து, விலங்குகளின் தோற்புண்ணையாற்றுதற்கான மருந்து, (பெ.) இயசுந்தன்மையுள்ள, குழையச்செய்கின்ற.
Emollition
n. இனகல், நெகிழ்தல், தளர்தல்.
Emolument
n. ஊதியம், ஆதாயம்.
Emotion
n. மனக்கிளர்ச்சி, உணர்ச்சிவேகம்.
Emotional
a. உணர்ச்சிவயப்பட்ட.
Emotionalism
n. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கு.
Emotive
a. மனக்கிளர்ச்சியைத் தூண்டிவிடுகிற.
Empanel
v. வரிசைப்பட்டியலில் சேர்.
Empathy
n. (உள.) மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து கற்பனையான மற்றொருவரின் அனுபவத்தை அனுபவித்தல்.
Emperise
v. பேரரசனாக நடி.