English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Emporium
மளிகையகம், கலையகம், விற்பனைப் பெருநிலையம்
Empower
v. உரிமைக்கொடு, அதிகாரமளி.
Empresssement
n. (பிர.) பேரன்புபகட்டு.
Emptiness
n. வெறுமைநிலை, திருப்தியற்றநிலை, பைத்தியம்.
Empty
n. வெறுமை, இன்மை, வறிதான நிலை, பொருளற்ற நிலை, முயற்சியின்மை, ஒன்றும் இல்லாத கலம், (பெ.) வறிதான, பொருளற்ற, (வினை) வெறுமையாக்கு, வறிதாக்கு, மாற்று, வடி, வெறுமையாக்கு.
Empty-handed
a. ஒன்றும் கொண்டுவராத.
Empty-headed
a. அறிவற்ற, வேடிக்கைத்தனமான.
Empurple
v. ஊதாநிறமாக்கு, ஊதாநிறச்சாயம் தோய்.
Empyreal
a. எரியில் உருவான, ஔதயில் தோன்றிய, வானுலகத்தைப்பற்றிய, விழுமிய.
Empyrean
n. ஒண்சுடர் உலகு, இறையுலகு, (பெ.) இறையுலகைச் சார்ந்த.
Emu, emeu
ஆஸ்திரேலிய நாட்டுப் பெரும் பறவை வகை.
Emulate
n. மேம்படும் முயற்சிகொள், போட்டியிடு, முன்மாதிரியாகக்கொள்.
Emulation
n. முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி.
Emulative
a. போட்டியிடும் பான்மைவாய்ந்த.
Emulous
a. போட்டியிடவிரும்புகிற, மற்றவர்போல் மேம்படும் முயற்சியிலீடுபடுகிற.
Emulsifier
n. குழம்பாகச் செய்யப்பயன்படும் துணைக்கருவி.
Emulsify
n. குழம்பாக மாற்று, நீர்மப் பொருளாக்கு.
Emulsion
பால்நிறக் குழம்பு
Emulsion
n. பிசின்துகள் ஊடே கிடக்கும் பால்மம், நெய்ப்புப்பிடித்த பால்மம், பசைக்குழம்பு, நிழற்படத்தகடுகளுக்கும் படச்சுருளுக்கும் பயன்படும் வௌளி உப்புக்கலவை வகை.
Emunctory
n. மூக்குச்சளி சிந்துதல், கழிவுப்பொருள்களை வௌதப்படுத்தும் உறுப்பு, (பெ.) மூக்குச்சளி சிந்துகின்ற, கழிவுப்பொருள்களை வௌதப்படுத்துகின்ற.