English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
En
n. அச்சுக்கோப்பதில் உள்ள ஓர் அகல அளவு.
En bloc
adv. (பிர.) தொகுதியாக, மொத்தமாக.
En fete
a. (பிர.) விழாக்கோலம் பூண்ட, (வினையடை) விழா கோலம் பூண்டு.
En garcon
a. (பிர.) மணமாகாத ஆடுவர் நிலையிலுள்ள, (வினையடை) மணமாகா ஆடவர் நிலையில்.
En masse
adv. மொத்தமாக, திரளாக, ஒரேகூட்டாக.
En passant
adv. (பிர.) இதற்கிடையில், தற்செயலாக, போகிற போக்கில், வழியே செல்லுகையில்.
En prise
adv. (பிர.) (சதுரங்க ஆட்டத்தில் பகடைக்காய்) எடுக்கும் நிலையில்.
En rapport
adv. (பிர.) தொடர்புவிடாத நிலையில், இணைப்புத்தொடர்ந்துள்ள நிலையில்.
En regle
adv. (பிர.) முறைப்படி, ஏற்றவாறு, உரிய படி.
Enable
v. இயலச்செய், அதிகாரம் கொடு.
Enact
v. ஆணையிடு, சட்டம் இயற்று, நாடகம் நடத்து.
Enactment
n. சட்டமியற்றுதல், சட்டம்.
Enamel
n. பூச்சுவேலை, இனாமல்பொருள், எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவமுறை.
Enamour
v. மகிழச்செய், மயங்கவை.
Enantiopathy
n. நோயின் குணத்துக்கு எதிரான குணமுள்ள மருந்தைப் பயன்படுத்தும் மேலைநாட்டு மருத்துவ முறை.
Enarthrosis
n. உடலின் உரலாணி மூட்டு, பந்துக்கிண்ணமூட்டு.
Encaenia
n. உரிமையுறுதி அளிக்கும் விழா, ஆக்ஸ்போர்டில் சமர்ப்பணவிழா.
Encampment
n. படைஞர் தங்கிடம், கூடாரத்தில் தங்குதல்.
Encampv.
கூடாரம் அமை, கூடாரம் அடித்துத்தங்கு.