English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Enclosure
n. வேலியடைப்பு, அடைப்பு, முடங்கலை உறையிலிட்டு மூடுதல், உள்ளடக்கம்.
Encloud
v. முகிலால் மூடு.
Encomiast
n. புகழ்மாலை சூட்டுபவர், முகமன் கூறுபஹ்ர்.
Encomium
n. புகழ்மாலை, போற்றுதல்.
Encompass
v. சூழ்ந்துகொள்.
Encore
n. 'இன்னும் ஒருமுறை' என்னும் குறிப்புமொழி, (வினை) மீண்டும் பாடும்படி கேள்.
Encounter
n. எதிர்ப்படுதல், (வினை) எதிர்பாராத முறையில் எதிர்ப்படு, பகைமையோடு எதிர்த்து நில், போராடு.
Encourage
v. துணிவூட்டு, ஊக்கமூட்டு, தூண்டு, உதவியாயிரு.
Encouragement
n. ஊக்குதல்.
Encratite
n. முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
Encrimson
v. செந்நிறம் தீட்டு, சிவப்பாக்கு.
Encroach
v. தடம் மீறு, மற்றவர் ஆட்சியெல்லைக்குள் அடாத முறையில் நுழை.
Encroachment
n. அளவு கடப்பு,ர அத்துமீறுகை.
Encrust
v. கெட்டிப்படுத்து, கெட்டிப்பூச்சுப் பூசு.
Encumber
v. தடை செய், கடன்சுமத்து, நிரப்பு.
Encumbrance
n. சுமை, தொந்தரவு, தடை, வில்லங்கம்.
Encumbrance
n. மற்றவர் சொத்தின் மேல் தடையுடையவர்.
Encyclical
n. போப்பாண்டவரின் சுற்றுக்கடிதம், (பெ.) சுற்றறிக்கையான, பலர் பார்வையிடுதற்குரிய.
Encyclopaedia
n. கலைக்களஞ்சியம், பல்பொருள் விளக்கம்.