English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Encyclopaedian
a. எல்லாக் கலைகளையும் தழுவியிருக்கிற.
Encyclopaedic, encyclopaedical
a. பல்பொருள் அறிவு நிரம்பிய.
Encyclopaedism
n. பல்பொருள் அறிவு.
End
n. முடிவு, கடைசி, எல்லை, வரையறை, இறுதிநிலை, அழிவு, இறப்பு, விளைவு, நோக்கம், மெழுகுத்திரிக் கடை, துண்டு, ஒரு மூலையிலிருந்து ஆடிய விளையாட்டின் ஒரு பகுதி, மூலை, (வினை) அழி, முடி, முடிந்திடச்செய்.
Endanger
v. இடருண்டாக்கு.
Endear
v. விருப்புடையராக்கு, பிரியமுடையதாக்கு.
Endeared
a. பேரன்புபட்ட, பிரியமுற்ற.
Endearment
n. நேயம், பெருவிருப்பு.
Endeavour
n. பெருமுயற்சி, (பெ.) பெருமுயற்சிகொள்.
Endemic
n. திணையின் முறைப்பட்ட நோய், (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட, குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
Endermic
n. தோல் மீது தாக்குதல் விளைவிக்கிற.
Ending
n. முடிவு, இறுதி, கடைப்பகுதி, சொல்லின் விகுதி.
Endive
n. இனிய குடிநீர்மம் செய்யப் பயன்படும் சுருள்இலைச் செடிவகை.
Endless
a. முடிவற்ற, ஓய்வற்ற, எல்லையில்லாத, இடைவிடாத, தொடர்ச்சியான.
Endocarditis
n. குலையணைச் சவ்வின் வீக்கம்.
Endocardium
n. குலைதயிணைச் சவ்வு, நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல்.
Endocarp
n. விதைத்தோட்டின் கடைசி உள்ளேடு.