English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Encase
v. உறையிலிடு, பெட்டகத்து வை.
Encaustic
n. சூளையிட்டு வண்ணம் பாய்ச்சுதல், (பெ.) சூட்டுவண்ணமுள்ள.
Enceinte
n. (பிர.) அடைப்பு, அரண், (பெ.) கருக்கொண்ட.
Encephalic
a. மூளையைச் சார்ந்த.
Encephalitis
n. மூளைவீக்கம்
Enchain
v. விலங்கிடு, சங்கிலியால் கட்டு, நன்றாகப் பிடித்துக்கொள்.
Enchainment
n. சங்கிலியால் பிணைத்தல், சங்கிலித்தொடர்.
Enchant
v. வயப்படுத்து, மயக்கு, கவரச்செய், மகிழ்ச்சியூட்டு.
Enchanter
n. மயக்குந்திறன் வாய்த்தவர், மாந்திரீப்ள்.
Enchantingly
adv. கவரும் திறமையோடு.
Enchantress
n. மயக்க வைப்பவள்.
Enchatment
n. வசியம், மாந்திரீப்ம் செய்தல், மயக்கநிலை, மயக்கும் பொருள்.
Enchiridion
n. கைச்சுவடி, துணைநுல்.
Encircle
v. வளை, வட்டவடிவமாகச்சூழ்.
Enclasp
n. அணைத்துப்பிடி, தழுவு.
Enclave
n. வேற்றுநாட்டினர் எல்லைக்குட்பட்ட, நிலப்பகுதி.
Enclitic
n. சொல்லைச் சேர்ந்திருக்கிற துணைக்கூறு.
Enclose
v. வேலியோடு, உறையிலடக்கு, அடைத்துவை, சூழ்.