English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fireproof
a. தீத்தடைகாப்புடைய, தீயாலழியாக, நெருப்பினால் பாதிக்கப்படாத, எரியாத, தீப்பற்றாத, (வினை) தீத்தடை காப்புச் செய்.
Firer
n. தீயிடுபவர், எரியூட்டுபவர், இயக்கும் பொறிக்கு எரியூட்டுபவர், துப்பாக்கி-பீரங்கி முதலாயின சுடுபவர், இடையே மருந்தடைக்காமலே குறிப்பிட்ட தடவைகள் சுடவல்ல துப்பாக்கி.
Fire-raiser
n. தீக்கொளுத்தி எரியூட்டுபவர்.
Fire-raising
n. தீக்கொளுத்தல், எரித்துப் பொசுக்கும் அழிவுவேலை, வேண்டுமென்றே பிறர் வீடு அல்லதுசொத்திற்குத் தீயிடல், காப்பீடு செய்யப்பட்ட தன் பொருளுக்கே தீயிடும் வினை.
Fire-screen
n. தீயின் வெப்பத்தைத் தடுக்கும் திரை, நெருப்புத் தடைகாப்புத்தட்டி.
Fire-ship
n. தீக்கலம், எதிரிகளின் கப்பல்களுக்கிடையே செலுத்தப்படும் எரிபொருள்கள் நிறைந்த கப்பல்.
Fire-side
n. அடுப்படி, கணப்படி, அடுக்களை, குடும்பவாழ்வு, குடும்பவாழ்விடம், (பெ.) பழக்கமான வீடு சார்ந்த.
Fire-step
n. அகழ் அரணில் வீரர்கள் சுடுவதற்காக நிற்கும் குறுஞ்சுவர் மேடு, குறுஞ்சுவரின் பின் வீரர்நின்று வெடிப்பதற்குரிய படிச்சுவர்.
Fire-stick
n. ஞெலிகோலி, தீக்கடைகோல்.
Fire-stone
n. உலைகளிற் பயன்படுத்தப்படும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய கல்வகை.
Fire-teazer
n. இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டுவோர்.
Fire-trap
n. தீப்பிடித்தால் தப்பி வௌதயேற்றத்தக்க வழியற்ற கட்டிடம்.
Fire-walk, fire-walking
n. தீ மிதித்தல்.
Fire-warden
n. தீத்தடுப்பதற்கும் அணைப்பதற்கும் உரிய பணிப் பொறுப்பாளர்.
Fire-watcher
n. தீ தவிபத்து ஏற்படாமல் கண்கானிப்பவர், குண்டுதாக்குதல் ஏற்பட்ட இடத்தில் நெருப்பெழாமல் காப்பவர், கணப்படுப்பு நெருப்புக்குப் பாதுகாப்பான வலைச்சட்டம்.
Fire-water
n. காரமான சாராயச்சத்து.
Fire-wood
n. விறகுக்கட்டை.
Firework
n. வாணவெடி, கம்பவேடிக்கை.
Fire-works
n. pl. செயற்கைத் திறமை காட்டும் காட்சி முறைகள், இசையிலும் பேச்சிலும் காட்டப்படும் வாண வேடிக்கைப் பண்புத்திறம்.