English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
First-fruits
n. pl. பருவத்தின் முதல்விளைவு, கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல், முகற்பணி ஊதியம், தொழில் தொடக்க ஆதாயம், முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை.
Firsthand
-2 adv. நேரடியாக, இடையீடின்றி.
First-hand
-1 a. நேரடியான, இடையீடின்றிப் பெறப்பட்ட.
Firstly
adv. முதலாவதாக, முதன்முதலாக.
First-night
n. நாடகத்தின் முதலிரவுக் காட்சி.
First-nighter
n. நாடகங்களை முதல்நாளே வழக்கமாகக் காண்பவர்.
First-offesnder
n. முதன்முறைக் குற்றவாளி.
First-rate
-1 n. முதல்தரப் போர்க்கப்பல், (பெ.) முதல்தரமான, உச்ச உயர் வகையான, முதல்தரப் பண்புடைய, உச்ச நிலை நய நேர்த்தியுடைய.
First-rate
-2 adv. மிகச் சிறப்பாக, மிக்க நயநேர்த்தியுடன்.
Firsts
n. pl. மா-வெண்ணெய் வகைகளில் முதல்தரத்துக்குரிய வகைகள்.
Firth
n. கடற்கழி, ஆற்றின் கழிமுகம்.
Fisc
n. பண்டைய ரோமநாட்டின் கருவூலம், ரோமப் பேரரசரின் தனிப்பட்ட முறைநிதிச் சேமம்.
Fiscal
n. சில நாடுகளில் சட்டத்துறைப் பணியாளர், (பெ.) அரசிறை வரும்படிக்குரிய, நாட்டின் வருமானத்திற்குரிய வகைகள்.
Fish
-1 n. மீன், மீன்இறைச்சி, மீனினம், கடல்வாழ் உயர், சூழ்ச்சி வலையில் அகப்படுத்துதற்காக நாடப்பெறும் மனிதர், மீன்வகை, (பே-வ.) பேர்வழி, (வினை) மீன்பிடி, நீருக்கடியில் மேடு, மறைமுக வழிகளில் தேடு, நீரினின்று வௌதயே எடு, குளம் குட்டையில் மீன்பிடி, துருவித்தேடு, தூண
Fish
-2 n. (கப்.) பாய்மரத்தை உறுதியாக்குதற்கு வைக்கப்படும் சிறு பிறைவடிவ மரத்துண்டு, விட்டப்பகுதிகளை இணைக்கும் தட்டையான இரும்பு அல்லது மரப்பாலம், அட்டங்களில் மேசைப் பணச்சின்னமாகப் பயன்படுத்தப்படும் தந்த வட்டுக்கள், (வினை) மரத்துண்டால் அணை, இடைப்பாலத்தால் உறுத
Fish-carver
n. மீனைத்துண்டிக்க உதவும் கருவி.
Fisher
n. பொழுது போக்கிற்காக அல்லது இலாபத்திற்காக மீன்பிடிப்பவர், கீரியினவகை விலங்கு.
Fisherman
n. மீன் பிடிப்பவன், வலைஞன், செம்படவன்.
Fishery
n. மீன்பண்ணை, மீன்பிடிப்புத் தொழில், மீன் தொழில் துறை, மீன்பிடிக்குமிடம், மீன்பிடிக்கும் உரிமை.