English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Fish-fag
n. மீன் விற்பவள், மீன் விலையாட்டி.
Fishful
a. மீன் வளமிக்க, மீன் நிறைந்த.
Fishglobe
n. பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
Fish-glue
n. மீன்பசை, மீன் வகைகளினின்று கிடைக்கிற பசை செய்யவுதவும் வெண்மையான நுங்கு போன்ற பொருள்.
Fish-hatchery
n. செயற்கைமுறையில் மீன்வளர்க்கும் நிலையம்.
Fishhawk
n. மீன்கொத்தி, கடற்பருந்து.
Fish-hook
n. தூண்டில், தூண்டில்முள், மீன்பிடிக்கும் இரும்புக்கொக்கி.
Fishing
n. மீன்பிடிக்குந்தொழில், மீன்பிடிப்புக்கலை, (பெ.) மீன் பிடிப்புத்தொழிலிற் பயன்படுத்தப்படுகிற.
Fishing-rod
n. தூண்டிற்கோல், தூண்டில் முண் இணைக்கப் பட்ட நீண்ட கொம்பு.
Fishing-tackle
n. வலை-தூண்டில் முதலிய மீன் பிடிக்குங்கருவித் தொகுதி.
Fish-kettle
n. மீன்சமைக்கும் குடுவை.
Fish-knife
n. மீன் தின்னப் பயன்படும் கத்தி.
Fish-monger
n. மீன் விற்பவர், நுளையர்.
Fish-oil
n. மீன் எண்ணெய்.
Fish-plate
n. தண்டவாளங்களை இணைக்கும் இருப்புக் கட்டை.
Fish-pond
n. மீன்களை வளர்ப்பதற்காக விட்டுவைக்கும் குளம்.
Fish-pot
n. விலாங்கு-நண்டு முதலியன பிடிக்கப் பயன்படும் பிரம்புவலைக் கூடை.
Fish-sound
n. நீந்துவதில் மீனுக்கு உதவும் உள்ளீடான காற்றுப்பை.
Fish-tail
a. மீன்வால் போன்ற வடிவுடைய, மீனின் வால் துடுப்புப்போன்ற அமைப்புடைய.