English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flag
-5 n. தொங்கலாக்கிக் கிட, தொய்வாகத் தொங்கு, தொங்கிஆடு, வாடு, வதங்கு, பின்தங்கு, தாமதம் செய், சோர்வுறு, ஊக்கம் குன்று, வலிமை இழக்கப்பெறு, அக்கறை குறையப்பெறு.
Flag-boat
n. நீர்விளையாட்டுப் படகுப் போட்டியில் அடையாளமாக வைக்கப்படும் கொடிப்படகு.
Flag-captain
n. கொடிக்கப்பலின் மீகாமன்.
Flag-day
n. பொதுநலக் காரியங்களுக்கான நன்கொடைச் சின்னக் கொடிகள் விற்கப்படும் நாள்.
Flagellant
n. தன்னைத்தானே கசையால் அடித்துக் கொள்பவர், கசை நோன்பாளர், (பெ.) கசையால் அடிக்கும் இயல்புடைய.
Flagellate
v. கசையால் அடி, அடித்துநொறுக்கு, கசையடித் தண்டனையளி.
Flagellum
n. கசை. (தாவ.) தாவுகொடி, வேர்விட்டுக் கொண்டே நீண்டு தாவிப்படரும் கொடி, (உள்.) கசை போன்ற உறுப்பு.
Flageolet
-1 n. அடிப்புறத்திலிருந்து ஊதப்பெறும் சிறு புல்லாங்குழல்.
Flageolet
-2 n. அவரையின வகை, மொச்சவகை.
Flagitious.
a. அட்டுழியம் வாய்ந்த, பழிக்குற்றம் வாய்ந்த, மாபெருங்குற்றத்துக்கு ஆளான.
Flag-lieutenant
n. கப்பல் தளபதியின் மெய்க்காவல் துணைவர்.
Flaglist
n. உயர்தரக் கப்பல் அதிகாரிகள் பட்டியல்.
Flagman
n. பந்தய ஓட்டங்களில் அடையாளக் குறி கொடி காட்டுபவர்.
Flagon
n. குடுவை, கமண்டலம், கைப்பிடியும் மேல்மூடியும் மூக்கு வாயும் உடைய பெரிய இன்தேறல் மேசைக் கலம், இயேசுநாதரின் இறுதி உணவுவிழாக் குவளை, வடிதேறல் இருபுட்டிகள் கொள்ளத்தக்க தட்டையான உருளை வடிவான கண்ணாடிக்கலம்.
Flag-rank
n. கொடிக்கப்பல் தளபதியாகளின் பதவி.
Flagrant
a. இகழ்முனைப்பாகத் தெரிகிற, படுமோசமான.
Flags
-1 n. பாவு கற்களால் பாவப்பட்ட தளவரிசை.
Flags
-2 n. pl. நீண்டு மெல்லிய அலகு போன்ற சொரசொரப்பான இலைகளையுடைய செடிகளின் தொகுதி.
Flagstaff
n. கொடிக்கம்பம்.
Flag-station
n. கொடி அடையாளம் காட்டினால் மட்டும் வண்டிகள் நிற்கும் புகைவண்டி நிலையம்.