English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flexible
a. உடையாமல் வளைகிற, வளையத்தக்க, துவள்கிற, நெகிழ்வான, எளிதில் கையாளத்தக்க, எளிதில் பின்பற்றுகிற, இசைவிணக்கமுடைய, எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க, எளிதில் இசைந்து கொடுக்கிற, பலதிறப் பயிற்சியுள்ள.
Flexile
a. எளிதில் இசைந்துகொடுக்கிற, இழைவான, குழைவான, எளிதில் இயங்குகிற, எளிதிற் பழகக்கூடிய, எளிதில் வசப்படுத்தக்தக்க.
Flexion
n. வளைவு, நௌதவு, வளைந்த நிலை, உறுப்பு வளைப்பு, வளைந்த பகுதி, (இலக்) இலக்கணக்கூற்றின் பலதிறப்பாங்கு.
Flexor, flexor muscle, flexor tendon
n. மடக்கி, வசிநரம்பு, மூட்டுமடங்கச் செய்யும் தசை.
Flexuose
a. (தாவ.) வளைந்து வளைந்து செல்கிற, அலையாடிச் செல்கிற.
Flexuous
a. வளைவுகள் நிரம்பிய, வளைந்து வளைந்து செல்கிற.
Flexure
n. வளைவு, நௌதவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
Flibbertigibbet
n. வாயாடி, அவதூற்றாளர்.
Flick
n. சவுக்குச்சொடுக்கு, சுண்டியிழுத்தல், கண்டுதல், சொடுக்கிடல், சடாரென்ற வெடிப்பொலி, (வினை) கசைக்கயிற்றினால் சொடுக்கி அடி, விரலினாற் சுண்டு, உதறியடி.
Flicker
-1 n. சுடர்நடுக்கம், மினுக்குமினுக்கென ஔதவிடுதல், (வினை) நடுங்கு, துடி, அதிர்வுறு, ஊசலாடு, சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள், சுடர்வகையில் இமைத்திமைத்து ஔதகால்.
Flicker
-2 n. அமெரிக்க மரங்கொத்தி பறவைவகை.
Flies
n. pl. நாடகமேடை முகப்பின் மேற்பகுதி.
Flight
-1 n. பறத்தல், பறக்கும் முறை, பறக்கும் ஆற்றல், வானிற் பறத்தல், வான்செலவு, பருந்தின் வான்மீச்செலவு, பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல், குடிபெயர்ச்சி, குடிபெயர்குழு, புலம்பெயர் பறவைக்கூட்டம், இடம்பெயர் பூச்சியினத் தொகுதி, புறம்பெயர்வு, எறிபடைகளின் விரைவியக்க
Flight
-2 n. ஓடிப்போதல், ஓட்டம், ஓடியொளித்தல், விரைந்து பின் வாங்குதல்.
Flight-deck
n. விமானந்தூக்குங் கப்பலில் விமானத்தளம்.
Flight-feather
n. பறக்க உதவும் இறகு.
Flightless
a. பறக்கும் ஆற்றலற்ற.
Flight-lieutenant
a. விமானப்படைத் துணைத்தலைவர்.
Flighty
a. குணம் பிறிதாகும் இயல்புள்ள, அறிவுக்கட்டையான, அறிவுமாறட்டமுள்ள.
Flimflam
n. வஞ்சகம், வெற்றுரை, அற்பம்.