English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Flit
n. இருப்பிடமாற்றம், புலம்பெயர்வு, இடப்பெயர்வு, (வினை) புலம்பெயர், இடம்பெயர், சென்றுவிடு, புறப்படு, நழுவு, விரைந்து செல், பறந்துதிரி, பறந்து சிறுதொலை செல்.
Flitch
n. உப்பிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட பன்றியின் விலா இறைச்சி, திமிங்கிலக்கொழுப்பின் சதுரத்துண்டம், பெரிய மீன் வகையின் இறைச்சித் துண்டம், அடிமரத்திலிருந்து வெட்டப்பட்ட சீவல் கட்டை, (வினை) துண்டங்களாக வெட்டு, மரச்சீவல்களாகத் தறி.
Flitter
v. இங்குமங்கும் விரைந்து செல், சிறகடி, சிறகடித்துத்திரி.
Flix
n. மென்மயிர்த்தோல் வகைகள், நீநாயின் குறு மென்மயிர்.
Float
n. மிதக்கும்நிலை, மிதப்பு, மிதக்கும் வண்டல் தொகுதி, மிதவைப்பாசிக் கூளம், மிதக்கும் பனித்திரள்வண்டல், தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை, அலை, மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு, நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு, படுக்கையறை அடங்கொளி விளக்கு, நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு, டயடித்திரைவிளக்குத் தொகுதி, கொல்லறு, இழைப்புக்கரண்டி, மெருகூட்டுக்கருவி, நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு, தாழ்வான கட்டை வண்டி, ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை, ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி, (வினை) மிதக்கவிடு, மித, மிதக்கச்செய், தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு, போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு, மிதப்புக்கு ஆதாரமாயமை, மிதக்கவிட்டுச்செல், மிதவைகளில் ஏற்றிச்செல், மிதந்துசெல், மிதப்பதுபோலத் தோற்றமளி, தவழ், இழைந்தியங்க, காற்றில் மித, கண்முன் வட்டமிடு, செய்தியை எங்கும் பரவச்செய், நோக்கமின்றித் திரி, பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு, மிதப்புத்துணையைப் பயன்படுத்து, நீர்பெருக்கி அமிழ்வி, மிதப்பாற்றலால் கூறுபிரி, மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து, வழவழப்பாக்கு, முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு, நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு, திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை, தொடங்கி வைக்கப்பெறு.
Floatable
a. மிதக்கத்தக்க,மிதவைகள் முதலியவை செல்லத்தக்க.
Floatage
n. மிதத்தல், கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு, கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை, ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன, மிதக்கும் திரள், மிதப்பாற்றல், நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி.
Floatation
n. மிதக்கும் நிலை, மிதக்கவிடுதல், வாணிக நிறுவணம் தொடங்கி வைத்தல்.
Float-board
n. நீராற்றல் இயந்திரத்தின் சக்கர அலகுகளில் ஒன்று.
Floater
n. மிதப்பவர், மிதக்கவிடுபவர், மிதப்பது, பிணையமான ஏற்றுக்கொள்ளப்பட்டத்தக்க மதிப்புக்குரிய பங்குச்சீட்டு வகை.
Floating
n. மிதத்தல், மிதக்கவிடல், தொடங்கிவதல், சுவரில் சாந்துப்பூச்சு, (பெ.) மிதக்கிற வாணிகச்சரக்கு வகையில் கடலிற் செல்கிற, மாறும் இயல்புள்ள, நிலைத்திராத, ஏற்றத்தாழ்வுடைய, புழுக்கத்திலுள்ள. பரிமாற்றமுள்ள.
Floating debt
அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன், நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன்.
Float-stone
n. நீரில் சிறிதுநேரம் மிதக்கக்கூடிய தொளையுடைய கடற்பஞ்சுபோன்ற கல்வகை, கெத்திரின் இழைப்புக்கல்.
Floccillation
n. (மரு.) நோயாளி சன்னிவேகத்தில் படுக்கைத்துணிகளைப் பிறாண்டுதல்.
Floccose
a. (தாவ.) குஞ்சம்வாய்ந்த.
Floccule
n. கம்பளி மயிர்திரள், சிறுதொகுதி.
Flocculence
n. சிறுமொத்தைகளாகத் திரண்ட நிலை, குஞ்சத்தொகுதி.
Flocculent
a. கம்பளிமயிர்க்குஞ்சங்கள் போன்ற, குஞ்சங்களாகவுள்ள, குஞ்சங்களாகத் தோற்றமளிக்கிற.
Flocculus
n. (ல.) கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்டொகுதி, (உள்.) சிறுமுளையின் கீழ்ப்புறத்திலுள்ள சிறு அலகு.