English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Helpful
a. பயனுடைய, உதவியாள், உதவி செய்கிற.
Helping
n. உதவுதல், பரிமாறுகை, பரிமாறிய பகுதி, (பெ.) உதவுகிற.
Helpless
a. உதவியற்ற, தன் செயலற்ற, உதவி செய்யாத.
Helpmate, helpmeet
வாழ்க்கைத்துணை, பக்கத்துணைவர்.
Helter-skelter
n. சீர்க்குலைவு, தாறுமாறான நிலை, (பெ.) தாறுமாறான, குழப்பமுற்ற, (வினையடை) தாறுமாறாக, அவசர அவசரமாக, முற்றிலும் குழப்பமுற்று.
Helve
n. கோடாரியின் காம்பு, கருவியின் கைப்பிடி.
Helvetian
n. ஸ்விட்ஸர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்ஸர்லாந்து நாட்டுக்குரிய.
Hem
-1 n. விளிம்பு, துணியின் மடித்த ஓரம், (வி.) ஓரம் உள் மடித்துத் தை.
Hem
-2 n. 'ஊம்' ஒலி, கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு, (வி.) 'ஊம்' ஒலி செய், தொண்டையைக் கவனித்துக்கொள், பேச்சில் இடைத்தயக்கங்காட்டு, திக்கித் தயங்கு, (ஆ.) ஊம்ஸ் கவனிப்புக் குறிப்பு, தயக்கக் குறிப்பு.
Hemianopsia
n. அரைக் குருடு, அரைப்பார்வை மங்கல்.
Hemicycle
n. அரைவடிவப் பிறை, அரைமதி வடிவம்.
Hemidemisemiquaver
n. இசைமானக்கால நுட்பக்கூறு.
Hemihedral
a. மணியுருக்களில் முழுநிறைதள எண்ணிக்கையில் பாதியுடைய.
Hemimetabola
n. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள்.
Hemiplegia
n. ஒருபுறமாகச் செயலாற்ற தன்மையூட்டும் வாத நோய்.
Hemisphere
n. அரையுருண்டை வடிவம், நிலவுலக அரைக்கோளம், நிலவுலக அரைக்கோள மனைப்படம், வான்கோள கையின் பாதி, மூளையின் இருபாதிகளில் ஒன்று.
Hemistich
n. செய்யுட் பாதியடி.
Hem-line
n. உள்மடித்துத் தைத்த பாவாடை விளிம்பு.
Hemlock
n. நச்சுக்செடி வகை, நச்சுச்செடி வகையிலிருந்து வடித்தெடுத்த நஞ்சுநீர்.