English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hillo, hilloa
தொலைவிளிப்புக் குறிப்பு, சந்திப்பு வியப்புக் குறிப்பு.
Hillock
n. பொற்றை, சிறுகுன்று, மேடு.
Hilly, a.,
குன்று நிரம்பிய, குன்றார்ந்த.
Hilt
n. வாள் முதலிய கருவிகளின் கைப்பிடி, (வி.) கைப்பிடி அமை.
Him, pron. he
என்பதன் எழுவாயல்லாத பிற வேற்றுமைகளின் வடிவம்.
Himself
pron அவனே, அவன் தானே, அவன் தன்னையே.
Hind
-1 n. மடமான், பெண்மான், செந்நிற மானின் பிணை, மூன்றாவது அல்லது மூன்றாண்டுகட்கு மேற்பட்ட மான் பிணை.
Hind
-2 n. பண்ணைக்குடி வேலையாள், ஸ்காத்லாந்திலும் வட இங்கிலாந்திலும் பண்ணையிலேயே குடும்பத்துடன் குடியிருந்துகொண்டு இரு குதிரைகளின் பொறுப்புடன் பண்ணை வேலை செய்யும் வேலையாள், பண்ணைச் செயலாளர், பட்டிக்காட்டான்.
Hind
-3 a. பின்புறத்துக்குரிய, பின்னாலுள்ள.
Hinder
v. தடு, தடங்கல்செய், முட்டுக்கட்டையிடு.
Hindi
n. இந்திமொழி, (பெ.) இந்திமொழிக்குரிய.
Hindmost
a. பின்கோடியிலுள்ள, மிகத்தொலைவிலுள்ள.
Hindrance
n. தடை, தடங்கல், இடையூறு.
Hindsight
n. துப்பாக்கியில் பின்காட்சி, பின்னறிவு, வந்தபின் காப்பு.
Hindu
n. இந்துமதத்தைச் சார்ந்தவர், (பெ.) இந்துவுக்குரிய, இந்துக்கள் சார்ந்த.
Hinduize
v. மதத்தில் இந்துவாக்கு, இந்துப் பழக்க வழக்கங்கள் உடையவராக்கு.
Hindustani
n. இந்துஸ்தானத்தவர், இந்துஸ்தானி மொழி, (பெ.) இந்துஸ்தானத்துக்குரிய.
Hinge
n. கீல், கதவின் மூட்டுவாய், இயற்கை மூட்டுப்பிணையல், அடிப்டைக் கொள்கை, (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து, குடுமிமீது திருகு, திருகு இயங்கு, சுழன்று திரும்பு