English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ink jet printer
மையச்சுப்பொறி
Ink;ing
n. அறிகுறி, முன்குறிப்பு, தௌதவற்ற குறிப்பு, சூசகம், ஊக ஐயப்பாடு.
Ink-bag
n. கடல்மீன்வகை எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகத் தன் உடலினின்று வௌதப்படுத்தும் கருநீர்மம்.,
Inker
n. தந்திச் செய்திகளை மையினால் பதிவு செய்யும் கருவி,. அச்சிடும் இயந்திரத்டதில் மை தடவும் உருளை.
Ink-horn
n. முற்காலங்களில் எழுதும் மை வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சிறு கொம்புக்கலம், மைக்குப்பி.
Ink-pad
n. மையட்டை, முத்திரையச்சில் மைபூசும் அட்டை.
Inkstand
n. மைக்கூடு, தாங்கி, மைக்கூடுகள் வைப்பதற்கான அமைப்புடைய சட்டம்.
Ink-well,
எழுதும் மேசைக்குழியில் பொருத்தப்பட்ட மைக்கூடு.
Inland
n. உள்நாடு, நில உட்பகுதி, (பெயரடை) உள்நாட்டிலுள்ள, கடலினின்று ஒதுங்கி உட்புறத்தேயுள்ள, உள்நாட்டுத் தொடர்புள்ள, உள்பகுதிக்குள் கட்டுப்பட்டுள்ள, (வினையடை) உள்நாடு நோக்கி, உள்நாட்டில்.
Inlay
-1 n. கல் முதலியன பதித்துச் செய்த வேலை.
Inlay
-2 v. உள் அபந்தலாகப் பதித்துவை, உட்பதித்து ஒப்பனை செய், அச்சுப்பாளம் பக்கம், ஆகியவற்றை உள்வெட்டுப் புழையில் பொருத்தி இணை.
Inlet
n. கடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,
Inlier
n. (மண்) தொல்படிகத்திட்டு, பின்னாலுண்டான படிவிடினால் முற்றிலும் சுற்றிச் சூழப்பட்ட முன்படிவிடம்.
Inly
a. உள்ளார்ந்த, மறைவடக்கமான,(வினையடை) உள்ளே, உள்ளார்ந்,து, அந்தரங்கமாய், மிக நெருங்கிப்பழகிய, தன்மையில்.
Inlying
a. உள்ளே இருக்கிற.
Inmate
n. அகத்தார், தங்கியிருப்பவர்களுள் ஒருவர், உட்குடியிருப்பாளர், உடனுறைபவர்.
Inmost
a. உள்ளார்ந்த, மிகவும் அந்தரங்கமான, மிகவும் உட்புறமாக, இருக்கிற, மிக உட்புறமாக அமைந்துள்ள.
Inn
n. பிரயாணிகள் விடுதி, வழிப்போக்கர் தங்கல்மனை.
Innate,
உள்ளார்ந்த உள்ளியல்பான, இயல்பார்ந்த.