English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Innavigable
a. கப்பற் போக்குவரவுக்குப் பயன்படாத.
Inner,
துப்பாக்கி சுடும் இலக்கின் மையத்திற்கு அடுத்த வௌதச்சுற்றிலுள்ள பகுதி, இலக்கு மையத்தின் வௌதச்சுற்றுப் பகுதியில் தாக்கிய குண்டு, (பெயரடை) உட்புறமான, உடபகுதி சார்ந்த., அகச்சார்பான.
Innervate
v. நரம்பு வலுவூட்டு,உறுப்பு வகையில் நரம்பூட்டு, செயலுக்கமளி, தூண்டி ஊக்கு.
Inning
n. pl. மரப்பந்தாட்டத்தில் பந்தடிப்பதற்கு ஒரு பக்கத்டதவருக்குரிய முழு ஆட்டமுறை, ஆட்டக்காரர் ஒரு முறையில் ஆடிய ஆட்டம், பதவிக்காலம், அரசியல்.கட்சியின் ஆட்சிக்காலம், கடலிலிருந்து உருவாக்கிப் பெறப்பட்ட நிலம்.
Innjumerable
a. எண்ணிக்கையற்ற, மிகப் பலவான.
Innkeeper
n. விடுதிக்காரர், சத்திரம் வைத்து நடத்துபவர்.
Innocence
n. சட்டக் குற்றச் சார்பின்மை, குற்றமின்மை, குற்றமின்மை, கேடின்மை, சூழ்ச்சியிற்ற இயல்பு, கரவின்மை, எளிவந்த தன்மை, ஏலாநிலை.
Innocency
n. குற்றமிலாநிலை, மாசறுநிலை.
Innocuous
a. தீங்கு விளைவியாத, கேடற்ற.
Innominate
a. பெயரிடப்படாத, பெயரற்ற.
Innoocent
n. குற்றமற்றவர், மாசற்றவர், குழந்தை, அறிவிலி, பேதை, (பெயரடை) குற்றமற்ற, பாவம் செய்யாத,. பழிபாவமற்ற, சூழ்ச்சியற்ற, தீங்கற்ற, எளிய.
Innopfficious
a. பணிக்கடனற்ற, செயற் பொறுப்பற்ற, (சட்) அறமுறைக் கடமை சாராத.
Innovate
v. புதிது, புனை, புதுவழியமை,புதுமுறைகாண், புது மாறுதல்கள் உண்டுபண்ணு.
Innoxious
a. தீங்கற்ற, கேடுவிளைவிக்காத.
Innuendo
n. மறைமுகக் குறிப்பு, குததல் பேச்சு, (வினை) சாடைகாட்டிப் பேசு, மறைமுகமாகக் குறிப்பிடு.
Innutrition
n. உணவூட்டக் குறை.
Innutritious
a. ஊட்டமளிக்காத, சத்துக் குறைந்த.
Inobservance
n. கருத்தின்மை, கவனமின்மை, சட்ட வகையில் இணங்கி நடவாமை, செயலில் நடைமுறைப்படுத்தாமை.
Inoccupation
n. இட ஆட்சியின்மை, செயலீடுபாடின்மை, கவனமின்மை, தொழிலின்மை.
Inoculate
v. நோய்த்தடுப்பு ஊசி போடு, தொற்று நோய்களைத் தடுக்க அந்நோயணுக்கள்கொண்ட மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்து, செடியில் தளிரினை அல்லது மொட்டினைச் செருகி ஒட்டி உண்டுபண்ணு.