English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inquisitorial
a. நியாய விசாணையாளரைச் சார்ந்த, கடுங்கேள்விமுறை வாய்ந்த, எரிச்சலுட்டும்படி பிறர் விஷயங்களில் தலையிடுகிற.
Inroad
n. மீச்செலவு, பகைப்புலமீது படையெடுப்பு, ஆக்கிரமிப்பு, எல்லை கடந்த உள்நுழைவு, எல்லைகடந்த கொள்ளையடிப்பு, வல்லந்தமான, எல்லைமீறல்.
Inrush
n. உட்பாய்வு, விரைந்த உள்நுழைவு.
Ins
n. pl. ஆட்சியிலுள்ள அரசியல் கட்சி.
Insalivate
v. உமிழ்நீரில் உணவைக் கல.
Insalubrious
a. உடல்நலத்திற்கொவ்வாத, நல உகப்பற்ற.
Insane
a. மூளைதிறம்பிய, பித்துப்பிடித்த, வெறியார்ந்த, அறிவு திறம்பிய, தன்னிலை மறந்த.
Insanitary
a. உடல் நலத்திற்கு ஒவ்வாத, துப்புரவற்ற, தூய்மையற்ற.
Insatiable
a. மனநிறைவு உண்டாக்கமுடியாத, மனநிறைவடையாத, தணியாத, ஆற்றமுடியாத, பேராசையுடைய.
Insatiate
a. என்றும் மனநிறைவடையாத, எளிதில் திருப்பி உறாத.
Inscribe
v. எழுதிப் பதிவுசெய், பொறித்துவை, பட்டியலில் பெரைப் பதிவுசெய், தாள்-தகடு முதலியவற்றில் குறியீடுகளால் அடையாளமிடு,
Inscription
n. பொறித்து வைத்தல், எழுத்துப்பொறிப்பு, பொறித்து வைக்கப்பட்ட எழுத்துமூலம், நாணய உட்பொறிப்பு, கல்வெட்டுப் பொறிப்பு. செதுக்குப் பொறிப்பு.
Inscrutable
a. ஆராயந்தறியக்கூடாத, புரியாத,. தௌதவற்ற, அறிய முடியாத, முழுதும் மர்மமான.
Insect
n. புழுப்பூச்சியினம், சிற்றுயிர், அற்பர், பொருட்படுத்தத் தகாதவர்.
Insectarium
n. புழுப்பூச்சிமனை, புழுப்பூச்சியின உயிர்கள் வைக்கப்பட்டுள்ள இடம்.
Insecticide
n. புழுப்பூச்சி கொல்லி, புழுப்பூச்சிகளை அழிப்பதற்குரிய மருந்து.
Insectivora
n. pl. புழுப்பூச்சியுண்ணும் சிறிய பாலுணியின உயிரினப்பிரிவு.
Insectivore
n. புழுப்பூச்சிகளை சிறு பாலுணியின உயிர்களில் ஒன்று.
Insectivorous
a. புழுப்பூச்சிகளைத் தின்று வாழ்கிற.
Insectology
n. புழுப்பூச்சிகளைப்பற்றிய ஆராய்ச்சி நுல், பூச்சியில் நுல், புழுப்பூச்சியினங்களால் ஏற்படும் பொருளியல் கூறுகளை ஆராயும் இயல்துறை.