English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Idead, ide;aed
கருத்துடைய, எண்ணவளம் வாய்ந்த.
Ideal
n. இலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Idealism
n. கருததிடியற் கோட்பாடு, புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே எனும் கொள்கை, புற உலகவாய்மை அக அறிவின் வேறானதென்ற கோட்பாடு, கற்பனைக்குறிப்பீடு, கருத்தியற் பாங்கு, கனவியற்போக்கு, செயல்துறை சாராதநிலை.
Idealist
n. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, இலக்கியலாளர்களைச் சார்ந்த, குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர், செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Idealistic
a. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலராளர்களைச் சார்ந்த,. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற, கனவியற் போக்குடைய.
Ideality
n. உச்ச உயர்நலநிலை, முழுநிறைவாயுள்ள கற்பனை நலம், எட்டாக் கற்டபனை நலம், குறிக்கோள்நிரை, முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
Idealize
v. இலக்கியலாகக் குறி, இலக்கியலாகக் கருது, மீ உயர்வாக மதி, மீ உயர்வுபடுத்து, மீ உயர்வுபடுத்திக்கூறு,. கற்பனை உயர்நிலை ஆக்கு, செயல்துறைத் தொடர்பற்றதாக்கு, கனவியற்படுத்து.
Idealless
a. குறியிலக்கற்ற, குறிக்கோள் இல்லாத.
Ideate
v. கற்பனைசெய், எண்ணப்படிவங்களை உருகாக்கு, எண்ணு, கருது.
Idee fixe
n. மனத்தை ஆட்கொண்டுள்ள கருத்து, ஒற்றைக்கருமத்தில் பித்தேறிய நிலை.
Idem
n. அதுவே, அதே நுலாசிரியர், அதே நுலட,. அதே சொல்.
Identical
a. அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Identify
v. இனம் அறி, அடையாளம், கண்டுணர், ஒன்றே எனக் கருது, அதுவேயெனச் சான்றுகூறு, வேறன்றென உறுதி கூறு,. அடையாளங்கண்டு இனவுறுதிப்படுத்து, பொருண்மையில் ஒன்றேயெனக்குறி, இனமாக வகுத்தமை, ஒன்றுபடுத்து, ஒன்றில் இழைவி, இணைபிரிக்க முடியாதபடி முழுதும் தோய்ந்து ஈடுபடுவி.
Identity
n. அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு.
Ideogram, ideograph
ஒலி,குறித்துக் காட்டாத சொல்லின் கருத்துக்குறியீடு, பண்டைச் சீன வரிவடிவம் போன்ற சொற்சுட்டுக்குறிப்பு.
Ideologist, ideologue
கருத்தியல் கொள்கையாளர், கற்பனைக்கொள்கையாளர், பண்பியலான கோட்பாடுகளில் ஈடுபட்டவர், கனவியலாளர், செயல்முறைக்,கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Ideology
n. கருத்தாய்வுநுல், கருத்துருவான பண்பாய்வு நுல், பொருளுலகததொடர்பற்ற கட்டற்ற கருத்தியல் கட்டுமானம், கனவியல்கோட்டமைவு, கருத்துத்தொ,கதி, கருத்துப்பாங்கு, இனத்தவர்,-தனிமனிதர்-அரசியல் அல்லது பொரளியல் கோட்பாட்டுக்குழுவினர் முதலியோருக்குரிய பொது அடிப்படையான தனிக் கருத்துப்போக்கு.
Ides n. pl.
பண்யை ரோமானின் காலக்கணிப்பில் மார்ச்சு-மே-சூலை-அக்டோ பர் மாதங்களின் 15ஆம் நாளுக்கும் மற்ற மாதங்களின் 13ஆம் நாளுக்கும் உரிய சுட்டுக்குறிப்பு.
Idiocy
n. பேதைமை, மூளைத்திறமற்ற முழுநிறைமடமை.