English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Iconic
a. உருவம், அரல்லது உருவப்படம், பற்றிய, உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த, மரபு வழக்கமான பாணியையொட்டிய.
Iconoclasm
n. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclasm
n. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு.
Iconoclast
n. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர்.
Iconography
n. உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல், படங்களை முன்மையாயிருக்கும் சுவடி, படங்கள் அல்லது பற்றிய கட்டுரை.
Iconolater
n. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ்.
Iconolatry
n. உருவ வழிபாடு.
Iconology, n.,
உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை.
Iconomachy
n. உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம்.
Iconometer
n. (நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி, தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி.
Iconostasis
n. கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி.
Icosahedron
n. (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம்.
Icthyographer
n. மீன்வகைகளைப் பற்றிய ஆய்வுரை.
Ictus
n. (யாப் ) சந்த அழுததம, நாடித்துடிப்பு.
Icy
a. பனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற.
Id
-1 n. (உயி) கரு உயிர்ம இனக்கீற்றில் மரபியல் சிறப்பியல்பு களையெல்லாம் கொண்டுள்ளதாகக் கருதப்படும் மூலப்பொருள், (உள) தனிப்பட்ட ஒருவரின் உணர்வுந்துதல்.
Idare say,
நான் இவ்வாறு கருதுகிறேன்.
Ide
n. கெண்டை இன மீன்வகை.
Idea
n. கருத்து, எண்ணம், கருத்துருவம, நினைவுப்படிவம், நினைவுத்தோற்றம், பாவனை உரு, உள்நோக்கம்,உட்கருத்து, உட்கோள், கருத்துப்போக்கு, புதுக்கருத்து, யோசனை, திடீர் எண்ணம், ஆலோசனை, எண்ணச்சாயல்,. தௌதவற்ற கொள்கை, உருவாகாத் திட்டம், திட்ட வட்டமாகாக் கருத்து, மூலக்குறிப்பு, மூலமாதிரி, பிளேட்டோ , என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.