English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Iceland-lichen, Iceland-moss
n. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு.
Iceland-spar
n. சுண்ணகப் பளிங்கு வகை.
Iceman, n,.
பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர், பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர், பனிக்கட்டி விற்பவர்.
Icepack
n. நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள், மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு, பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.
Ice-pan
n. மிதக்கும் பனிக்கட்டிப் பாளம்.
Ice-pick
n. பனிக்கட்டியைத் துண்டுகளாக உடைப்பதற்கான கூர்ங்கருவி வகை.
Ice-plant
n. வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை.
Ice-pudding
n. உறையச்செய்யப்பட்ட இனடிப்புத் தினபண்ட வகை.
Icer
n. அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர்.
Ice-rink
n. வழுக்கியோடுவதற்கான உறைபனிப்படலம்.
Ice-run
n. சறுக்குவண்டி செல்வதற்கான செயற்கைப் பனிக்கட்டிப்பாதை.
Ice-sheet
n. நிலப்பகுதி, முழுவதையும் மூடியுள்ள பனிக்கட்டிப்படலம்.
Ice-spar
n. கண்ணாடிபோன்ற தௌதவான களிமக்கல் வகை.
Ice-stone
n. தொழில் வகைகளுக்குப் பெரிதும் பயன்படும் ஔதரும் கனிப்பொருள் வகை.
Ice-water
n. பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர்.
Ice-wool
n..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.
Ice-worm
n. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.
Ice-yacht
n. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை.
Ichabod
n. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல்.
Ichneumon
n. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.