English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Instrumentation
n. இசைக்கருவிகளுக்கான இசையமைப்பு, இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு, கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல், கருவிகள் கொண்டு செயலாற்றல், துணைமை, துணைப்பொருள்.
Insturct
v. அறிவுறுத்து, அறிவூட்டு, கற்பி, கற்றுக்கொடு, தெரிவி, உணர்த்து, நடத்து, ஏவு, கட்டளையிடு.
Insubordinate
a. கீழ்ப்படியாத, அடங்காத, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற.
Insubstantial
a. உண்மையற்ற, திடத்தன்மையற்ற.
Insufferable
a. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய.
Insufficient
v. காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து, மூக்கினுள் காற்றுப்பட ஊது.
Insufflation
n. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல்.
Insufflator
n. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி.
Insular
a. தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Insularity
n. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.
Insulate
v. தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு.
Insulin
n. கணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
Insult
-1 n. அவமதிப்பு, மரியாதையற்ற நடத்தை, வகை மொழி, பழிதூற்றரவு, நிந்ததை.
Insult
-2 v. வசை கூறு, இகழ், அவமதி, பலர்முன் பழித்துரை, மானபங்கஞ்செய்.
Insuperable
a. பொறுக்கமுடியாத, தாங்கமுடியாத, மேற்கொள்ள இயலாத.
Insurance
n. காப்புறுதி, காப்பீடுசெய்தல், காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
Insurant
n. காப்புறுதிப் பத்திரம் அளிக்கப்பெற்றவர்.
Insure
v. உறுதிப்படுத்து, உறுதிசெய், காப்புறுதி செய், காப்பீடுமூலம் உறுதிசெய்.
Insurer
n. ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர், காப்புறுதி செய்துகொள்பவர்.