English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Inter
-1 v. புதை, கல்லறையில் அடக்கஞ்செய், நிலத்தினுள் இட்டு மூடு.
Inter alia
மற்றவற்றிற்கிடையில்.
Inter nos
adv. நமக்குள், நமக்கிடையே.
Inter se
adv. அவர்களுக்கிடையே, அவற்றிடையே.
Inter vivis
உயிர் வாழ்பவரிடையே, உயிர் வாழ்வனவ்றிறடையே, நல்லெண்ணக் கொடையாக, மரபுரிமையாகவன்றி நன்கொடையாக.
Inter(2), prep.,
இடையே, நடுவே.
Interact
-1 n. இரண்டு அங்கங்களுக்கிடையேயுள்ள நாடக இடை ஓய்வுவேளை, இடைக்காட்சி.
Interact
-2 n. ஒன்றின் மீதொன்று செயலாற்று, எதிரெதிர் செயல் விளைவு,
Interact club
இடைவினை மன்றகம், இணைந்தியங்கு மன்றம், கலந்துரையாடு மன்றம்
Interal
a. உள்ளான, உட்புறமான, உட்புறமுள்ள, உள்ளுறுப்பான, உள்நாட்டுக்குரிய, உள்நாட்டுச் செய்திகள் சார்ந்த,. உள்ளத்துக்குரிய, ஆன்மிகமான, அகவியலான, அகப்பண்பு சார்ந்த.
Interarticular
a. ஒருமூட்டின் அடுத்தடுத்திருக்கும் மேதற்பரப்புக்களுக்கிடையேயுள்ள.
Interbed;
v. மற்றவற்றிடையே வை, இடையே கிடத்து.
Interblend
v. ஒன்றோடொன்று கல, மாறிமாறிக் கல.
Interbreed
v. இனக்கலப்புச்செய், இனங்களைக் கலந்து உருவாக்கு, இனங்களை மாறிமாறிக்கல.
Intercalary
a. காலப்பட்டியில் ஞாயிற்றுக் கணிப்பாண்டுடன் ஒத்தசைவுக்காக, மிகை நாளாக அல்லது கை மாதமாக இடைச் செருப்பட்ட, ஆண்டு வகையில் இடைச்சேர்வு மிகையுடைய, இடையிணைக்கப்பட்ட, இடைப்பட்ட.
Intercalate
v. ஆண்டுப்பட்டியில் இடையிற்கல, இடைசசெருகு.
Intercede
v. இடையிட்டுப் பரிந்து பேசு, பரிந்தாதரித்து வேண்டு.
Intercensal
a. மக்கட்கணிப்புப் பருவங்கட்கிடைப்பட்ட, இரு குடிமதிப்புகளுக்கிடையேயுள்ள.
Intercept
v. இடைமறி, தலையிட்டுத்தடு, குறுக்கிடு, இடையீடாகு, இடையறத்தகற்று, தடைசெய், நிறுத்து, (கண) இரு புள்ளிகளுக்கடைப்பகுதியைத் தனிப்படுத்திக் குறிப்பிடு.
Interceptor
n. பின்பற்றித் துரத்துவதற்குகந்த பளுவற்ற விமானம்.