English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Intercession
n. பரிந்துரைப்பு, பரிந்தாதரவு வேண்டுதல், இறைவனிடமம் பரிந்து அருள் வேண்டுகை.
Interchange
-1 n. இடைப்பரிமாற்றம், பண்டமாற்று, கொடுக்கல்வாங்கல், ஒற்றை மாற்றுமுறை, ஒன்றுவிட்டொன்றான முறை.
Interchange
-2 v. பரிமாற்றஞ் செய், செய், பண்ட மாற்றுச்செய், கொடுத்துவாங்கு ஒன்றிற்கு ஒன்றாக இடமாற்று., ஒன்று விட்டு ஒன்றாக மாற்று.
Intercollegiate
a. கல்லுரிகளுக்கிடையே நிகழ்கிற, கல்லுரிகளுக்கிடைப்பட்ட.
Intercolonial
a. குடியேற்ற நாடுகளுக்கடைப்பட்ட, குடியேற்ற நாடுகளிடையே நடத்தப்படுகிற.
Intercolumnar
a. இரு தூண்களுக்கிடையான.
Intercolumniation
n. நெருங்கிய உறவு, தோழமை ஈடுபாடு, செயல் பரிமாற்றம், உறவு பரிமாற்றம்.
Intercommunity
n. பல்குழுப் பொதுமை, பொதுவிலுடைமை.
Interconnect
v. ஒன்றோடொன்று பின்னி இணை, இரு புறத்தொடர்புகளாலும் உறவுபடுத்து.
Interconvertible
a. இடைமாற்றக்கூடிய.
Intercostal.
a. உடலின் விலா எலும்புகளுக்கிடையேயுள்ள, கப்பலின் பக்கக் கட்டைகளுக்கிடையேயுள்ள.
Intercostals n.pl.
உடலின் விலா எலும்புகளுக்கு இடையே உள்ள பகுதிகள், கப்பலின் பக்கக் கட்டைகளுக்கு இடையே உள்ள பகுதிகள், இடைப்பகுதிகள்.
Intercourse
n. இடைக்கூட்டுறவு, செயலிணைவுறவு, சமூகக் கூட்டுறவு, தோழமைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, கடவுள் மனித இடைத்தொடர்பு, வாணிகப்போக்குவரவுத் தொடர்பு, பாலுறவு, கல்வி, புணர்ச்சி.
Intercross
v. குறுக்குமறுக்காக வை, சிலுவை போன்று கிட, பின்னி இனம் பெருக்கு.
Intercurrent
a. செய்திவகையில் இடைநிகழ்வான, கால வகையில் இடைப்பட்ட, நோய்வகையில் உடனிகழ்வான, விட்டுவிட்டு நேர்கிற.
Interdenominational
a. பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட, சமயக் குழுக்களுக்குப் பொதுவான, தனிக் குழுச்சார்பற்ற.
Interdepend,
ஒன்றையொன்று சார்ந்திரு, பின்னிச்சார்ந்திரு.
Interdependence, interdependency
n. கூட்டுச்சார்பு, கூறுகளிடையே பின்னிச் சார்பு.
Interdependent,
ஒன்றையொன்று பின்னிச் சார்ந்த்.
Interdict
-1 n. விலக்காணை, தடைக்கட்டளை, தடைக்கட்டாணை, சமயத் தொடர்புகளிலிருந்து ஆளையோ இடப்பகுதியையோ பிரித்து விலக்கிவைக்கும் போப்பாண்டவரின் தடை ஆணை.