English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Interdict
-2 v. செயல் விலக்காணையிடு, பயனீட்டுத்தடை விதி, செயலிலிருந்து தடுத்துவை, ஆள் வகையில் பொருள் மறு, சமயத் தொடர்பிலிருந்து விலக்கிவை.
Interdictory
a. தடையுத்தரவடங்கிய, விலக்காணை செய்கிற.
Interdigital
a. கைகால் விரல்களுக்கிடயே உள்ள.
Interdigitate
v. கைகோப்பது போன்று பின்னிப்பினை.
Interest
n. வட்டி, உறுமிகை, மிகைவீதம், கவர்ச்சி, அக்கறை, செல்வாக்கு, உன்னிப்பு, கவனம், நலன், தனிநலம், தன்நலம், ஆதாய, பற்று, பற்றுத்தொடர்பு, தனிப்பற்று, கருத்து, பொறுப்புரிமைப்பங்கு, சட்டப்படி உரிமை, சார்வுநிலை, சாதக நிலைமை, (வினை) பற்றுத் தூண்டு, அக்கறை உண்டாகச்செய், கவர்ச்சியூட்டு, கவனந்தூண்டு, கருத்துக்கொள்ளச் செய், குறிப்பிட்ட திசையில் கருத்தத்தூண்டு., தெரியவேண்டுமென்ற ஆர்வம் உண்டுபண்ணு.
Interfacial
a. இருதள முகப்புக்களுக்கிடையேயுள்ள, இடைமுகப்புத் தளத்துக்குரிய.
Interfere
v. தலையிடு, குறுக்கிடு, இடையேபுகு, இடையீடாக, இடையிட்டுத்தடு, குந்தகம்செய், குதிரைவகையில் காலுடன் கால் முட்டிக்கொள்., இடைக்குறுக்கிட்டு மோது, ஔதக்கதிர் வகையில் குறுகிட்டு உறழ்வுறு.
Interference
n. தலையிடுதல், குறுக்கீடு.
Interferometer
n. ஔதயலை, அளவுமானி, இடையீட்டுத் தடுப்புமூலம் ஔதயலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
Interflow
-1 n. ஒருங்குட்பாய்வு, பின்னிப்பாய்வு, கூடிக்கலப்பு,.
Interflow
-2 v. ஒருங்க ஒழுகிப்பாய், கூடிக்கல, பின்னிப்பிணைவுறு.
Interfluent
a. பின்னிக் கலந்தொழுகுகின்ற.
Interglacial
a. இரு பனியூழிக்காலங்களுக்கு இடையே உள்ள.
Intergradation
n. படிப்படியாக மாறி ஒன்றுபடுதல்.
Intergrade
n. நுண்ணிய இடைப்படி, படிப்படியான நிலையில் மாறி வேற்றுரு ஒப்பாகும் மாறபாட்டில் இடைப்பட்ட படிநிலை, (வினை) படிப்படியான நிலைகளால் வேற்றுரு ஒப்புஅடை.
Intergrowth
n. பின்னுவளர்ச்சி, ஒன்றிற்குள் ஒன்று பின்னலாகச் சிக்கி வளர்த்தல்.
Interim
n. இடைக்காலம், இடைப்பட்ட நேரம், (பெயரடை) இடைப்பட்ட காலச்சார்பான, இடைப்படுகாலத்துக்குரிய, தற்போதைக்கான.,
Interior
n. உட்பகுதி உட்புறம், உள்நாட்டுப்பகுதி, கட்டிடத்தின் உட்புறம், அறையின் உட்புறம், ஓவியத்தில் உட்புறக் காட்சி, உள்ளார்ந்த இயல்பு, ஆன்மா, உள்நாட்டுத துறை, (பெயரடை) உட்புறத்ததான, உட்புறமமைந்த, உள்நாட்டைச் சேர்ந்த, கடற்கரையிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள, எல்லைப்புறத்துக்கு நெடுந்தொலைவிலுள்ள, உள்ளார்ந்த., உள்ளான, மனத்தகத்தான, ஆன்மிகமான., உள்நோக்கிய.
Interjacent
a. இடையில் அமைந்துள்ள, இடைப்பட்ட, இடைநிலையான.