English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Intricate
a. திருக்குமறுக்கான, கடுஞ்சிக்கலான, மறைபுதிரான, தௌதவற்ற.
Intrigant,. intriguant
n. உட்சூழ்ச்சிகளில் ஈடுபடுபவர்.
Intrigue
n. உடகிளர்ச்சி, மறை சூழ்ச்சி, கபடச்செயல், மறை காதல், கள்ளத்தொடர்பு, (வினை) உட்சூழ்ச்சி செய், மறை சதிகளில் ஈடுபடு, மறை செல்வாக்கைப் பயன்படுத்து, மறைவான காதல் கொள்., ஆவலைக்கிளறு, அவாத்தூண்டு.
Intrinsic
a. உள்ளார்ந்த, உள்ளியல்பான, உயிர்க்கூறான.
Introduce
v. புகுத்து, உள் இடு, செருகு., பழக்கத்திற்குக் கொணர், புதிதாகத் தொடங்கி வை, புதுவது புகுத்து, உள்ளே இட்டுச் செல், அறிமுகப்படுத்து, சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து, கவனத்துக்குரியதாக்கு, பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து.
Introduction
n. அறிமுகப்படுத்துதல், அறிமுகம், முன்னுரை, முகவுரை,. தொடக்கநிலையான பகுதி, தொடக்கக்கூறு.
Introflexion
n. உள்நோக்கி வளைதல், உண்முக வளைவு.
Introgression
n. உட்போக்குவரவு.
Introit
n. அருளுணா வழிபாட்டின்போது திருமுன்னிலையை அணுகும் சமயகுரு பாடும் திருமறைப்பாடல்.
Introjection
n. உயிரில்லாதனவற்றுக்கு உயிர்ப்பண்பேற்றுதல், தாதன்மிய உணர்வு, புற உலகப்பொருள்களுடனும் உயிர்களுடனும் ஒன்றுபட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.
Intromission
n. உப்புக விடுதல், செருகல், பிறர் உடைமைக் கையாளும் உரிமையை மேற்கொள்ளுதல்.
Intromit
v. இடைச்செருகு, செருகு, புகவிடு, நுழையவிடு.
Intromittent
a. புகவிடுகிற, செருகுகிற, உட்செருகுவதற்கிசைவாக அமைக்கப்பட்ட, புகுதற்கிசைவான.
Introspect
v. உண்முகமாகத் தன்னுளாராய், தன்னைத் தானே உள்ளாய்வு செய், உண்முகச் சிந்தனை செய்.
Introspection
n. உட்புறக்காட்சி, தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக்காணும் செயல், உண்முக நோக்கு.
Introversion
n. அகமுகக்கோட்டம், அகம்புறமாகத் திரும்புகை, உண்முகச் சிந்தனை, தன்முக அவாச்சார்பு, தற்சுட்டு நலம், அகச்சிந்தனை நாட்டம், இறைமை அகமுகக்காட்சி.
Introvert
-1 n. அகமுக நோக்காளர், தற்சோதனை செய்பவர், சிந்தனையை உட்புறமாகத் திருப்பும் இயல்புடையவர்.
Introvert
-2 v. அகமுகச் சிந்தனை செய், எண்ணங்களை உள்நோக்கித்திருப்பு, உண்வாங்கிக்கொள், (வில) உறுப்பை உறுப்பினுள்ளிடமாக இழுத்துக்கொள்.
Intrude
v. உரிமையில்லாமல் தலையிடு, இடையில் புகு, அழையாது நுழை, வல்லந்தமாகப் புகுத்து, தனிமையுள்ள எல்லைமீறிப் புகு.
Intruder
n. அழையாது, நுழைபவர், தாக்கும் விமானம்.