English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mandarin(2), mandarine
n. ஆழ்ந்த செம்மஞ்சள் நிறமான கிச்சிலிப்பழ வகை, நிலக் கீலிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள், கலந்தேறல் வகை.
Mandatary
n. (சட்) கட்டளையுரிமை அளிக்கபட்டவர்.
Mandate
-1 n. சட்ட உரிமைக்கட்டளை, நீதிமன்றக் கட்டளை உரிமை, பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை, ஆணை, மேலிடக்கட்டளை, கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு, உரிமைக்கட்டளை ஏற்பாளர், வக
Mandate
-2 v. உரிமைக் கட்டளை முறைக்குக் கட்டுப்படுத்து.
Mandatoryu
-1 n. உரிமைக்கட்டளை சார்ந்த, உரிமைக்கட்டளை தெரிவிக்கின்ற.
Mandible
n. தாடை, பாலுட்டி உயிரினங்களின் கீழ்த்தாடை, பறவைகளின் அலகு, பூச்சியினங்களின் மேல் தாடையின் இரு பாதிகளில் ஒன்று.
Mandola
n. தந்தி இசைக்கருவி வகை.
Mandolin, mandoline
தந்தம்-இறக ஆகியவற்றாலான வில் மாட்டி வாசிக்கப்படுமும் இணைத் தந்திகளையுடை யாழ்வகை.
Mandrag;ora
n. மயக்க மருந்துச் செடிவகை.
Mandrake
n. வாந்தி மயக்கத் திறங்களையுடைய நச்சுச் செடிவகை.
Mandrel, mandril
மூர்க்கத்தனமுள்ள பெரிய ஆப்பிரிக்க மனிதக்குரங்கு வகை.
Manducate
v. மெல்லு, பற்களால் அரை, உண், தின்.
Mane
n. பிடரி மயிர், நிண்டமயிர்.
Man-eater
n. மன்தின்னி, மனிதரைத் தின்னும் மனிதன், கடிக்கும் குதிர, மனிதரைத் தின்னும் புலி., மனிதரைத் தின்னும் சுறா மீன்.
Manege,
குதிரையேற்றப் பயிற்சிக்கூடம், குதிரயின் பயிற்சியமுறை இயக்கங்கள், குதிரையேற்றத்திறன்.
Manes
n. pl. தென்புலாத்தார், வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள்.
Maneto-graph
n. காந்த வரைவி, காந்தத் தாக்குதல்களின் மாறுதல்களைப் பதிவு செய்வதற்கான கருவி.
Manful,a.
வீரமிக்க, துணிவுள்ள, மனவுரம் வாய்ந்த, உறுதியுடைய, ஆண்மையுடைய, பெருமிதமான.
Manfully
adv. ஆண்மையுடன், வீரத்தோடு.
Mangabey, n.,
வெண்ணிறக் கண்ணிமையுடைய மேலை ஆப்பிரிக்க குரங்கினம்.